Ads Here

சனி, 21 செப்டம்பர், 2019

நீச்ச பங்க ராஜயோகம், neecha bhanga raja yoga in tamil,

ராஜ யோகம், raja yoga,
நீச பங்கம் vs நீச்ச பங்க ராஜ யோகம் 


நீச பங்கம் அ நீச்ச பங்கம்:

நீசம் அடைந்த கிரகம் இருக்கும் வீட்டில் ஆட்சி பெரும் கிரகம் இருந்தால் நீச பங்கம் ஆகும். அதாவது நீசம் பெற்ற கிரகம் தனது நீச்ச பலனை இழந்து பலம் பெறுகிறது என்பது பொருளாகும்......

நீச பங்
க ராஜயோகம் அ நீச்ச பங்க ராஜயோகம்:

நீசம் அடைந்த கிரகம் இருக்கும் வீட்டில் உச்சம் பெரும் கிரகம் இருந்தால் நீச பங்க ராஜயோகம் ஆகும். அதாவது நீசம் பெற்ற கிரகம் தனது நீச்ச பலனை இழந்து சிறப்பான பலம் பெறுகிறது என்பது பொருளாகும்.....

உதாரனம்:                                         

Add caption
நீச பங்கம் அ நீச்ச பங்கம்:
கடகத்தில் செவ்வாய் நீச்சம் என்றால், கடகத்தில் ஆட்சி பெரும் சந்திரன் இருந்தால் செவ்வாய் தனது நீச்ச தன்மையை இழந்து பலம் பெறுகிறது.....

நீச பங்க ராஜயோகம் அ நீச்ச பங்க ராஜயோகம்:

கடகத்தில் செவ்வாய் நீச்சம் என்றால், கடகத்தில் உச்சம் பெரும் கிரகமான குரு கடகத்தில் இருந்தால் செவ்வாய் தனது நீச்ச தன்மையை இழந்து சிறப்பான பலம் பெறுகிறது....

லன்கள்:

நீச பங்கம் பெரும் கிரகம் தனது திசா புத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவில் பலன் தரும் எனலாம். நீச பங்க ராஜயோகம் பெரும் கிரகம் தனது திசா புத்தியில் சிறப்பான பலன் தரும் எனலாம்.......

இது முதல் நிலை அடிப்படை ஜோதிட பலன் காணும் விதிகள் எனலாம். உண்மையில் நீசம் ஆனா கிரகம் தனது திசா புத்தியில் சிறப்பான பலன்களை தரலாம். ...

நீச பங்கம் அ நீச பங்க ராஜயோகம் பெற்ற கிரகம் தனது திசா புத்தியில் கெடுபலன்களை தரலாம்.....
:
ஜோதிட அனுமானம்

அதாவது அடிப்படை ஜோதிட பலன் காணும் விதிகளை மட்டும் பலனாக கணிக்கும் ஜோதிடரின் கூற்று பொய்யாகலாம்...

ஜோதிட அறிவியல்:

ஜாதகத்தில் அடுத்தடுத்த கட்ட துல்லியமான பலன் கணிக்கும் விதிகளை பயன்படுத்தாத பொழுது....

தொடரலாம் அறிவியலை நோக்கி அடுத்தகட்ட பதிவில்....

#பாரம்பரியம் #நாடி #கேபி
சி,காளிதாஸ்....

#நீச பங்கம் #நீச பங்க ராஜயோகம் #நீச்ச பங்கம் #நீச்ச பங்க ராஜயோகம் #Neesa Pangam #Neesa Panga Rajayogam #நீச #பங்கம் #நீச #பங்க #ராஜயோகம் #நீச்சம் #செவ்வாய் #குரு #கடகம் #Pangam #Panga #Rajayogam #Neecha நீச்ச நீச்சம் பங்க ராஜயோகம்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.