ABOUT MY ASTROLOGY VIEWS......
முக்கியத்துவம் வாய்ந்த, ஜாதகரின் பிறந்த நேரம் நிமிடம் வினாடி வரை துல்லியமாக அறிந்து நேரம் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே, ஜாதக பலன் கணிக்கப்பட வேண்டும். காரணம், லக்னம் 52 நிமிட நட்சத்திரத்தில் ஆரம்பித்து 3௦ வினாடிகள் மட்டுமே கொண்ட குறிப்பிட்ட, ஒரு உப உப உப நட்சத்திரத்தில் முடிகிறது. அதனை தொடர்ந்து, 3௦ வினாடிகளுக்கு ஒருமுறை உப உப உப நட்சத்திரம் வேறுபடுகிறது.
உண்மையில், 3௦ வினாடிகளுக்கு ஒருமுறை கிரகங்கள் மாறுபடுகிறது. கூடுதலாக, கிரகங்களின் ஆதிபத்திய வீடுகள் மாறுபடுகிறது. அதை தொடர்ந்து, கிரகங்கள் செய்ய வேண்டிய ஆதிபத்திய வீடுகள் குறிக்கும் காரகங்கள் முரண்பாடாக, மாறுபட்ட வண்ணமே உள்ளது என்பதே அறிவியல் உண்மை.
இதன் விளைவாக, 3௦ வினாடிகளுக்கு ஒருமுறை மனிதனின் கர்மா மற்றொரு மனிதனின் கர்மா போலல்லாமல், மாறுபட்ட வண்ணமே உள்ளது. மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். அத்துடன், ஒருவன் அனுபவிக்கும் யோகம் போலல்லாமல், இன்னொருவன் அனுபவிக்கும் யோகம் அதற்கு நேர்மாறாக, மாறுபடுகிறது என்பதே நிதர்சனமான அறிவியல் உண்மை.
உதாரணமாக, லக்னம் ஒரு கட்டத்தில் ஆரம்பித்து அந்த கட்டத்தை 2 மணி நேரத்தில் கடக்கும். அதனை தொடர்ந்து, 2 நட்சத்திரம் ஒரு நட்சத்திர பாதம் என ஒரு கட்டத்தில் 9 நட்சத்திர பாதங்கள் உள்ளது. குறிப்பாக, ஒரு நட்சத்திர பாதம் 16 நிமிடம் 4 நட்சத்திர பாதம் கொண்ட ஒரு நட்சத்திரம் 52 நிமிடம்...
எனவே, ஜாதக ஆய்வு அடிப்படை நாடி & வேத ஜோதிடம் முதல் அனைத்திற்கும் மேலாக, 3௦ வினாடிகளுக்கு ஒருமுறை ஒட்டிபிறந்த இரட்டை குழந்தைகள் ஆகினும் முரண்பாடாக, கர்மாபலனில் (விதி மதி) வேறுபாடு வித்தியாசம் காட்டும் லக்னம் முதல் 12 பாவ உப நட்சத்திர பிரிவு (ADVANCED KP OR SUBLORD THEORY) ஜோதிட பரிணாமம் வரை கட்டாயம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.....
Learn Accuracy & Predict Accuracy |
ஏனெனில்,
ஜோதிடம் அறிவியல் சார்ந்தது அதன்படி, உணர வேண்டும்...
ஜோதிடம் அறிவியலா? அனுமானமா?
ஜோதிடம் ஒரு
அனுமானம் மேலும், மனித வாழ்வில் நிகழும் நிகழ இருக்கும் சம்பவங்கள் பொதுவான அனுமானம் - ஒரு சாரார் கூற்று. குறிப்பாக, படித்ததை பகிர்ந்ததை பெற்ற அனுபவம்...
ஜோதிடம் ஒரு
அறிவியல் வாழ்வில் நிகழும் நிகழ இருக்கும் சம்பவங்கள் தவறாமல், துல்லியமாக அறியும் வானியல்
சார்ந்த உணர்வு பூர்வமானது - ஒரு சாரார் கூற்று. கூடுதல் சிறப்பாக, ஆராய்ச்சி ஆய்வுகளில்
வெளிப்படும் அனுபவம்....
ஜோதிடம் அறிவியல் என்பதை உணர நிச்சயமாக, ஜெனன நேரம் நிமிடம் வினாடி வரை ஆய்வு தேவை. அதனை தொடர்ந்து, ஆளும் கிரகங்கள் (RULLING PLANET) பயன்பாடு....
கட்டாயம்!
கட்டாயம்!! கட்டாயம்!!!
எனவே, ஜோதிடம் முதல்நிலை
அனுமானம் முதல் அறிவியல் உருமாற்றம் - எங்கு? எப்போது? எப்படி? அறியலாம்.....
இங்கே, நாடி ஜோதிடம் வேதஜோதிடம் கூடுதல் சிறப்பு, கேபி அட்வான்ஸ் (பாவ உப நட்சத்திர பிரிவு) வரை அறியலாம்..
ஜோதிட பரிணாமங்களின் சங்கமம் இந்த வலைப்பதிவு.....
அதே சமயத்தில், ஜோதிடம் அனுமானம்
என்ற கோட்பாட்டை தாண்டி நிச்சயமாக, அறிவியல் சார்ந்தது - உணர்த்தும் தளம் இந்த வலைபூங்கா...
வேதஜோதிடம்:
அடிப்படை & சாரம்
நாடி ஜோதிடம்:
பிருகு நந்தி /
சப்தரிஷி / ஆர்ஜி ராவ்
கேபி அட்வான்ஸ் ஜோதிடம்
(பாவ உப நட்சத்திர முறை)....
கேபி பாவங்களின்
உள்தொடர்பு
கேபி பாவங்களின்
விரிவான உள்தொடர்பு
அண்டமே பிண்டம் -
அறிவதே ஜோதிடம்
இதன் காரணமாக,
அண்டமே பிண்டம்
எனும் கூற்றை அறிய விழைபவர்கள். அதை மனதில் கொண்டு, ஜோதிடத்தில் முரண்பாடாக, விளையும் களைகளை களையும் கண்ணோட்டத்திலும் பயணிக்க வேண்டும்...
அதனை தொடர்ந்து,
அறிவியல் சார்ந்த
ஜோதிடம் என்ற கடலில் சங்கமிக்க முக்கியமாக, ஜோதிட வானியல் அறிவியல் உண்மையில், தொன்று தொட்டு இன்று வரை - எவ்வாறு ஆராய்சி ஆய்வுக்கு உட்பட்டது என்பதையும் மேலும், எவ்வாறு பரிணாம வளர்ச்சியை சந்தித்தது என கூடுதலாக, பரிணாம வளர்ச்சி பாதைகளை மனதில் கொள்வது அவசியம் .....
இந்த நோக்கத்திற்காக,
விபரங்களுக்கு காணவும் SCIENCE BEHIND ASTROLOGY (முகப்பு பக்கம்)...
பாரம்பரியம் +
நாடி + கேபி
சி,காளிதாஸ்...
8675246377….
kali78das@gmail.com.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..