Ads Here

திங்கள், 5 பிப்ரவரி, 2018

லக்கினம் கணிக்கப்படும் விதம்


முன்னுரை 
பாரம்பரியம் அ பராசாரர் எனப்படும் வேத ஜோதிடம் மற்றும் வேத ஜோதிட பரிணாமங்கள் கேபி கிருஷ்ணமூர்த்தி பத்ததி மற்றும் கேபி அட்வான்ஸ் போன்ற அணைத்து வகையான ஜோதிடங்களிலும் லக்கினம் கணிப்பு அதாவது இலக்கின பாவ ஆரம்ப முனை மாற்றம் பெரும் ( ஆளும் கிரகங்களால் துல்லியமாக கணிக்கப்பட்ட பிறப்பு ஜாதகம் ) அடிப்படை ஜோதிடங்கள் வகையில் லக்னம் கணிக்கப்படும் விதம் அறிவோம்

தலைப்பு 
லக்னம் கணிக்கப்படும் விதம்

ஜெனன கால பிறப்பு லக்னம் கணிக்கப்படும் விதம்
ஜெனனம் ஒரு குழந்தைப் பிறந்த அ ஜெனித்த நாளில் சூரியன் சஞ்சரிக்கும் ராசியை கணக்கில் கொண்டும், குழந்தைப் பிறப்பு நாளில் சூரியன் கடந்த பாகையை ( degree ) கணக்கில் கொண்டும் மேலும் குழந்தை அவதரித்த நாளில் ஆத்மகாரகன், உயிர்காரகன், ஜீவகாரகன் மற்றும் பித்ருகாரகன் என்ற சிறப்பு காரகதுவங்களைக் கொண்ட சூரியனின் அன்றைய நாளின் உதயாதி நாழிகையை ( சூரியன் காலையில் உதயமாகும் நேரம் ) கணக்கில் கொண்டும் ஜெனன கால லக்னமானது கணிக்கப்படுகிறது. 

லக்னம் அ லக்னபாவம் அ 1 ஆம் பாவம் அ 1 ஆம் வீடு 
உதாரனம்: உதாரன ராசி சக்கரப்படத்தை காணவும் 

குழந்தைப் பிறப்பு தமிழ் மாதம்
சித்திரை மாதம் 15 ஆம் நாள்

சூரியன் சஞ்சரிக்கும் ராசி 
சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் சஞ்சாரம் செய்வார் அதாவது 1 மாதம் என இருப்பார். அனுதினமும் 3௦ நாட்களும் 3௦ டிகிரி ( பாகை ) என தினமும் 1 degree யை அதாவது 1 பாகையளவு ராசியை கடப்பார்.   

சூரியன் உதயநேரம் அ உதயாதி நாளிகை 
சித்திரை அன்று அதிகாலை 6 மணி அளவில் சூரிய உதயம் ( உதாரணம் )

பாகைகள் அளவுகள் 
1 பாகை அளவு 4 நிமிடங்கள் ஆகும். ஒரு ராசி 3௦ பாகைகள் என்ற அளவுகளை கொண்டுள்ளது. 30 * 4 = 120 நிமிடங்கள் ஆகும்.

லக்னம் கால அளவுகள் 
1 நாள் 24 மணிநேரங்களை கொண்டுள்ளது. 12 ராசிகள், லக்னம் ஒரு நாளில் 12 ராசிகளையும் 2 மணி நேரங்களாக கணக்கில் கொண்டு, 12 ராசிகளையும் ஒரு நாளில் கடந்து விடுகிறது. ஆகவே லக்னத்தில் கால அளவுகள் 2 மணி நேரமாகும். 

கணிதம் அ லக்ன பாவம் கணித்தல் 
சித்திரை 15 யில் சூரியன் 15 பாகைகளை கடந்து விடுகிறார். ஆக 15 * 4 = 1 மணி நேரம் அன்றைய மாத அளவில் கடந்து விட்டது. மிதம் உள்ளது 15 பாகைகள் அதாவது 1 மணி நேரம் மட்டுமே.

சூரியன் அன்றைய நாளில் உதயம் அதிகாலை 6 மணி அளவில் ஆகும். ஆகவே அன்றைய நாளில் 6 to 7 அதாவது ஆதவன் உதயத்திலிருந்து முதல் 1 மணி நேரம் மட்டுமே லக்னத்தின் கால அளவு உள்ளது.     

மேஷ லக்னம் 
காலை 6 டு 7 மணிக்குள் ஜெனிக்கும் குழந்தை மேஷ லக்னம் ஆகும்.

ரிஷிப லக்கினம் 
காலை 7 டு 9 மணிக்குள் பிறக்கும் குழந்தை ரிஷிப லக்கினம் ஆகும்.

மிதுன இலக்கினம் 
காலை 9 டு 11 மணிக்குள் பிறக்கும் குழந்தை மிதுனம் லக்னம் ஆகும்.

அடுத்தடுத்த உதயமாகும் லக்கினங்கள்  
கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என முறையே அன்றைய நாளில் சூரியன் உதயமாகும் நேரத்தை கணக்கில் கொண்டும், சஞ்சரிக்கும் ராசி மற்றும் கடந்த பாகைகள் கணக்கில் கொண்டும் முறையே அடுத்தடுத்த 2 2 மணி நேர இடைவெளியில் 12 லக்கினங்கள் உதயமாகும்.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுனன் 
சி,காளிதாஸ் 

இந்த ஜோதிடப் பாடப் பதிவு சம்பந்தமாக விடியோ பதிவின் மூலம் பாடம் சம்பந்தமாக தெளிவு பெற விரும்பினால் விடியோக்கள் ( blogspot ) பகுதியில் கண்டு பயன்பெறவும் ( rasi board with courser moments )

ஜோதிடப் பாடங்கள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். ஜோதிடப் பாடங்கள் வகுப்பு பதிவுகள் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் தரப்படும் கமெண்ட்ஸ் செய்யவும்.
========================================================================
=======================================================================

அடிப்படை ஜோதிட பாடங்கள் லக்கனம் லக்னம் குழந்தை ஜெனனம் குழந்தை பிறந்த நாள் குழந்தை பிறப்பு புத்திரம் வாரிசு சூரிய சூரியன் கோட்சார சஞ்சரித்தல் சஞ்சாரம் ராசிகள் ராசி ராசிகளின் பாகைகள் பாகை கணிதம் கணக்கு சூரிய உதயம் சூரிய உதயாதி நாழிகை ஜோதிட ரீதியாக நேரம் ஜோதிட வார்த்தை தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி ஆணி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி சஞ்சரிக்கும் மாதங்கள் மேஷராசி ரிஷிபராசி மிதுனராசி கடகராசி சிம்மராசி கன்னிராசி துலாராசி விருச்சிக ராசி தனுஷுராசி மகரராசி கும்பராசி மீனராசி மாதம் மாதத்தில் கடந்த பாகைகள் பாகை ராசிமண்டலம் ராசிகளின் அளவுகள் வானமண்டலம் வானியல் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் மாதகணக்கில் மாதகணக்கு 1 நாள் அளவில் கடக்கும் பஞ்சாங்கம் பஞ்சாங்க android cellphone app App ஜோதிட மென்பொருள் சாப்ட்வேர் Astrology astrology latest software latest version லேட்டஸ்ட் வெர்சன் அன்றைய நாள் day செய்தல் அதிகாலை findout 2 hrs 24 hrs per day 1 நாளில் 12 ராசிகள் மறுநாள் 1 பாகை 4 நிமிடம் இன்றைய சூரிய உதயம் சஞ்சரிக்கிறார் 1 மணி நேரம் கொள்ளளவு லக்னம் லக்கனம் மேஷ ரிஷிப மிதுன கடக சிம்ம கன்னி துலா விருச்சிக தனுஷு மகர கும்ப மீன convert simple logic add Add கணக்கில் மறுநாள் காலை 6.10 am Am simple process விடியோ லைக்ஸ் கம்மென்ட் கமெண்ட்ஸ் ஜோதிட சந்த்கங்கள் பதில் நாள் நாள் ஜாதக கட்டம் கணிப்பது கண்டறிவது கண்டறியும் கண்டுபிடிக்கும் கணிக்கும் கணிக்கப்படும் கணிக்கப்படுவது முறை விதம் எப்படி எவ்வாறு தெரிந்து கொள்வது அறிந்து கொள்வது அறிந்து கொள்ளும் எவ்விதம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்வது புரிந்து கொள்ளும் என்றால் என்ன எதற்கு எந்த முறையில் வகையில் அறிவது தெரிவது பலன்கள் பலன்கள் பயன்பாடுகள் கண்டுபிடிப்பது அறியும் எத்தனை என்னென்ன துல்லியமாக காணும்























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.