மாந்தி மந்திரம்
வியாசர் அருளிய நவக்கிரக காயத்திரி மந்திரங்கள்
ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்..
வியாசர் பகவான் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரங்கலில் மற்றும் ஆதி சங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கலிலும் சரி மேலும் காயத்திரி மந்திரங்களிலும் சரி மாந்திக்கு முக்கியத்தும் இல்லை.
மாந்தி மந்திரம்
திசா புத்தி மற்றும் நட்சத்திரங்கள் இல்லாத எந்த ஒரு கிரகம் ஆகட்டும் துணைக்கோள் ஆகட்டும் ஜோதிடம் விட்டு விளக்கி வைக்கலாம்.
மாந்தி ஒரு மந்திரவாதி
மாந்தியை கேரளா மற்றும் ஆந்திரா ஜோதிடர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பெரியோர்கள் மாந்தியை ஜாதக கட்டத்தில் குறிப்பிடாததற்கு ஒரு காரணம் உண்டு...
மாந்தி பரிகாரம்
மாந்தி கோவில்
திருவாலங்காடு ( சென்னை ) திருநாரையூர் ( கும்பகோணம் ) எந்த வித பரிகாரமும் மாந்திக்கு தேவையற்ற ஒன்று.
திருநாரையூர்
கோவில் சென்று வரவும். திருநாரையூர் மங்கள சனி மற்றும் குடும்பத்தை சேவித்துவிட்டு வரவும்.
திருவாலங்காடு
பல்லி தலையில் விளப்பெற்ற மாந்திக்கு சிவபெருமான் காட்சி தந்த இடம் மேலும் காரைக்கால் அம்மையார்க்கு நடனம் காட்சி தந்த இடம், ஒற்றை காலில் நடனத்துடன் காதாணியை காதில் மாட்டிய அருபுதம் நிகழ்ந்த இடம். காளி மற்றும் சிவபெருமானுக்கு நடனப்போட்டி நடந்த இடம் சென்று சேவித்து விட்டு வரவும்.
மாந்தி பலன்கள்
மாந்திக்கு பரிகாரம் தேவையற்ற ஒன்று. ஜாதகத்தில் சுப பலனோ அ அசுப பலனோ எது நடந்தாலும் மாந்திக்கும் சம்பவத்திற்கும் சம்பந்தமே கிடையாது.
உங்கள் ஜாதக மாந்தி பகைவர் கண்ணில் தென்பட்டால்...
மாந்தி பயன்பாடே வேறு மாந்தி இருக்கும் பாவத்தை சொல்லாதிர்கள், அப்புறம் முனியப்பனாலும் முடியாது யாராலும் முடியாது. இன்னும் இந்தியன் தாத்தா போன்றோர் உள்ளனர்.
ராசி சக்கர வீடியோ விளக்கங்களுடன்...
மாந்தியை பற்றிய முழுமையான தகவல்....
கண்டால் தெளிவு ...விரைவில்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..