Ads Here

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

ராசிகள் vs பாவகங்கள் நடைமுறை துல்லியப் பலன்கள்


அடிப்படை ஜோதிட வகுப்பு பாடங்கள்

தலைப்பு
ராசிகள் மற்றும் பாவகங்கள் வித்தியாசங்கள்
பாவக மாறுதல் வகையில் பலன் கணிப்பின் துல்லியம்

ராசிகள்
ராசி மண்டலம் ஆனது 12 சம பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை. 12 ராசிகளும் 3௦ பாகைகள் என சம அளவுகளைக் கொண்டவை மேலும் ராசிகள் மாற்றம் பெறாத பொதுத் தன்மையை கொண்டவை ஆகும்.

பாவகங்கள் அ பாவகம்
பாவகம் என்பது 12 பாவகமாகும் மேலும் மேஷம் முதல் மீனம் வரை 12 பாவகங்களில் முதல் 6 பாவகம் வரை குறுகிய பாவகங்கள் நீண்ட பாவகம் என சம அளவுகளைப் பெராதவைகள் ஆகும்.

அடுத்து மீண்டும் 6 பாவகமும் முதல் 6 பாவகங்கள் போலவே குறுகிய மற்றும் நீண்ட பாவகங்களை கொண்டிருக்கும்

வானியல்அடிப்படை கோட்பாடு
அதாவது ஜெனன கால லக்னம் ( முதல் பாவம் ) to 6 ஆம் பாவகம் வரை, அடுத்து 7 ஆம் பாவம் to 12 ஆம் பாவம் வரை. காரணம் ராசிமண்டலங்களின் அடிப்படையிலேயே அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளது. அணைத்து கோள்களும் சூரியனை நீள் வட்ட வடிவிலேயே சுழன்று வருகின்றன. செவ்வக வடிவிலோ அ சதுர வடிவிலோ இல்லை.

பலன் கணிப்பில் பாவக மாறுதல் பங்கு
பாவக மாறுதல் வகையிலேயே அடிப்படை பலன் கணிப்பில் நடைமுறைத் துல்லியப் பலன் கணிக்க முடியும்.

பாவகம் மாறுதல்
பாரம்பரியம் அ பராசாரர் எனப்படும் வேத ஜோதிடம் பாவக மாற்றம் முறையிலும் ஜோதிடப் பலன்கள் கணிக்கப்படும்.

வேத ஜோதிடத்தில் எளிய முறையில் பாவக மாறுதல் கணிப்பு முறை 
ஒரு ஜெனனம் லக்னப்புள்ளி அ லக்னம் ஆரம்பிக்கும் பாகைகளில் இருந்து உதாரணமாக லக்னமானது 2 மணி நேரம் 15 பாகையில் லக்னம் ஆரம்பித்தால் லக்னமானது அதாவது முதல் பாவமானது அ முதல் வீடானது ரிஷிபத்தில் 15 பாகை வரை பரவி உள்ளது என கொள்ளுதல் வேண்டும்.

அதாவது லக்ன பாவ காரகதுவங்கள் ரிஷிபம் 2 ஆம் வீட்டில் 15 degere வரை தனது ஆளுமையை செலுத்தும், ஒரு கிரகம் சுக்கிரன் ரிஷிபதில் 13 பாகையில் அமர்ந்து இருந்தாலும் 2 ஆம் பாவ காரகதுவங்கள் நிகழ்வது போல பிம்பம் அதாவது நிகழ்வு தென்பட்டாலும் நடைமுறைப் பலன் 1 ஆம் பாவ காரகதுவங்களின் பலன்களே நடைபெறும்.   

பிளாசிடஸ் பாவக மாறுதல் முறை 
( placidus house significations )
ஜெர்மன் நாட்டு ஜோதிட மாமேதை " பிளாசிடியன் " பாவக மாறுதல் முறையில் பாவக மாறுதல் பலன் கணிக்கப்படும் பொழுது மேலும் ஜோதிடத்தில் நடைமுறை துல்லியப்பலன்களை அறியலாம்.

கேபி ஜோதிடங்களில் பாவக மாறுதல் முறை
கிருஷ்ணமூர்த்தி பத்ததி மற்றும் கேபி அட்வான்ஸ் போன்ற ஜோதிடங்களில்பிளாசிடஸ் பாவக மாறுதல் முறை பயன்ப்படுத்தப்பட்டு நடைமுறை துல்லியப் பலன்கள் மேலும் துல்லியமாக கணிக்கப்படுகிறது. உதாரன ராசி சக்கரத்தில் பாகைகள் வித்தியாசம் முதல் 6 பாவத்தில் காணலாம். அடுத்து மீண்டும் அதே 6 அளவுகள் ராசிமண்டல சுழற்சி நீள்வட்டம் என்பதை அறியலாம்.

பாவகங்களின் அளவுகள்
பிளாசிடஸ் பாவக மாறுதல் முறையில் குறுகிய பாவகம் மற்றும் நீண்ட பாவகங்கள் என 12 பாவங்களின் அளவுகளும் கணிக்கப்படும் பொழுது அதாவது, மேஷம் ரிஷிபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுஷு மகரம் கும்பம் மற்றும் மீனம் என 12 பாவகங்களின் அளவுகளை துல்லியமாகக் அறியும்பொழுது பாவகங்களின் துல்லியமான சமஅளவுகளை அறியலாம்.

உதாரனம்
மேஷ லக்னம் கடகத்தில் சுக்கிரன் கடகம் மேஷத்திற்கு 4 ஆம் பாவம் ஆகும்.
பிளாசிடஸ் பாவக மாறுதல் முறையில் சுக்கிரன் இருந்தால் சுக்கிரன் 3 ஆம் பாவமான மிதுனத்தில் இருபதாகவே பலன் கணிப்புக்கு எடுத்து கொள்ளுதல் வேண்டும். அதாவது நான்காம் பாவ காரகதுவங்கள் செயல்படுவது போல தென்ப்பட்டாலும் நடைமுறையில் 3 ஆம் பாவ காரகதுவங்களே நடக்கும். 

பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுனன் 
சி,காளிதாஸ் 

இந்த ஜோதிடப் பாடப் பதிவு சம்பந்தமாக விடியோ பதிவின் மூலம் பாடம் சம்பந்தமாக தெளிவு பெற விரும்பினால் விடியோக்கள் ( blogspot ) பகுதியில் கண்டு பயன்பெறவும் ( rasi board with courser moments )

ஜோதிடப் பாடங்கள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். ஜோதிடப் பாடங்கள் வகுப்பு பதிவுகள் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் தரப்படும் கமெண்ட்ஸ் செய்யவும்.









     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.