Ads Here

புதன், 23 அக்டோபர், 2019

வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகம் _ அயனாம்சம் (3௦ வினாடி வரை) சரியா?

வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருகணித பஞ்சாகபடி ராசி கட்டத்தில் கிரகங்கள் மாறி இருக்கிறது? இதில் எது சரி?
ஜோதிட மாணவனின் (ஆராய்ச்சி) கேள்வி..
ஜோதிட மாணவனின் (ஆராய்ச்சி) கேள்வி...
திருகணிதம்…..
காரணம் 3௦ வினாடிகளில் ஒவ்வொரு ஜாதகமும் (ஜெனனமும்) மாறுபடுகிறது. இதில் காமெடி கிரக அறிவியல் ரீதியான வானியல் பெயர்ச்சி காலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் கிரகங்களை மாற்றி அமைக்கும் வாக்கியம்….
திருகநிதம் இந்திய ராஷ்ட்ரிய பந்தன் accuracy கிரக பாகையை குறிப்பிட்டு வெளிப்படும் முறை…..
(திரு = துல்லியமான அ திருத்தப்பட்ட ) கணிதம் (கிரக நிலைகள்)
இன்று இதையும் தாண்டி எபிமெரிஸ் பஞ்சாங்கம் துல்லியம். உதாரனமாக இன்று சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரம் (திசா 1 நாள்) சந்திரன் சஞ்சரிக்கும் உப நட்சத்திரம் (புத்தி மணி நேரங்கள்) சந்திரன் சஞ்சரிக்கும் உப உப நட்சத்ரம் மற்றும் உப உப உப நட்சத்திரம் ( 5 1 ௦ நிமிடம் வரை) என துல்லியமாக காணலாம்….
பாரம்பரியம் அடிப்படை முறையில் கூட வாக்கியம் முறையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை திருகணித முறை பயன்படுத்தும் பொழுது மேலும் பலன்கள் தென்பட்டதை தென்படுவதை அறிய முடியும் ….
ஜோதிட பலன் கணிப்பில் அயனாம்சம் மட்டுமே மிக மிக முக்கியம். அயனாம்சம் accurate ஆக இருக்க வேண்டும் 3௦ வினாடிகளில் ஏற்படும் மாற்றங்களை அறிய, அயனாம்சம் பொறுத்தே 12 பாவங்களின் துல்லிய நிலையை அறிய முடியும்……
வாக்கியத்தில் அயனாம்சம் முக்கியத்துவமே இல்லை. இருந்தாலும் அங்கு அறிவியல் ரீதியான துல்லியமான கணிதம் இல்லை….
திருகணிதம் பெஸ்ட் …..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.