Ads Here

வியாழன், 12 ஏப்ரல், 2018

பித்ரு தர்ப்பணம் புண்ணிய ஸ்தலங்கள் திலா ( எள்ளு ) ஹோமம்

பித்ரு தர்ப்பணம் 
தந்தை வழி முன்னோர்களுக்கு உரிய நாளில் உரிய மரியாதை மற்றும் வழிபாடு செய்தல் பித்ரு தர்ப்பணம் எனலாம். அமாவாசை அன்று பித்ரு வழிபாடு மற்றும் தர்ப்பணம் செய்ய சிறந்த நாள் ஆகும்.

புண்ணிய ஸ்தலங்கள் 
அமாவாசை அன்று புண்ணிய ஸ்தலங்களில் especially சிவாலயங்களில் ( தலங்களில் ) நீராடி பித்ரு தர்ப்பணம் செய்தல் நலம் தரும்.

சிவாலயங்கள் 
காசி ( வடக்கு ) இராமேஸ்வரம் ( தெற்கு ) மற்றும் சங்கமேஸ்வரர் ( ஈரோடு பவானி ) மற்றும் கொடுமுடி ( ஈரோடு ) பித்ரு பூஜை அ தர்ப்பணம் அ வழிபாடு செய்ய சிறந்த புண்ணிய ஸ்தலங்கள் ஆகும்.

திலா ( எள்ளு ) ஹோமம் 
ஆண்களுக்கு கருப்பு எள்ளும் பெண்களுக்கு வெள்ளை எள்ளும் பூ பழம் வெற்றிலை பாக்கு 1.5 ரூபாய் ஊதுபத்தி கற்பூரம் தேங்காய் எள்ளு எண்ணெய் போன்ற பூஜை பொருட்கள் கொண்டு செய்யலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.