Ads Here

வெள்ளி, 30 மார்ச், 2018

பித்ரு /பித்ரு பூஜை / ஜாதகத்தில் பித்ரு தோஷம்

" பித்ரு " என்றால் என்ன?
பித்ரு என்றால் நமது முன்னோர்களை குறிக்கும்

" பித்ரு பூஜை " செய்ய உகந்த நாள்
அமாவாசை பித்ரு பூஜை செய்ய உகந்த தினம் ஆகும்.

" ஜாதகத்தில் பித்ரு தோஷம் "
பித்ரு காரகன் எனப்படும் சூரியன் 8 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தால் ( ஒரு வகை )

மேலும் ராகு அ கேது சேர்கையில் இருந்தாலோ அதாவது சூரியன் சந்திரனுக்கு 1 2 5 9 ஆம் ராசிகளில் ( பாவங்களில் ) ராகு கேது இருந்தாலும் ( ஒரு வகை )

same process பாரம்பரியம் ஜோதிடப்படி நான்கு மற்றும் ஒன்பதாம் பாவாதிபதி ராகு கேது சேர்கை அ மறைவு ஸ்தானங்களில் அமர்ந்தாலோ ஜாதகத்தில் பித்ரு தோஷம் என அறியலாம் ( ஒரு வகை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.