லக்னம் தரும் யோகம் / ஜாதகர் உலகவால்கையை அனுபவிக்கும் யோகத்தை காட்டும்.....
லக்னாதிபதி திசா புத்தி காலத்தில் ஜாதகர் வாழ்வில் முக்கியமான சம்பவம் நடக்கும் என்பது விதி மதி அமைப்பு....
விதிகொடுப்பினை (கர்மாபலன்)
லக்னபாவம் சிறப்பானால் ஜாதகர் பெற்ற லக்னகொடுப்பினையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே விதி என்னும் கர்மாபலன் அமைப்பு..
மதிகொடுப்பினை (திசா புத்தி)
லக்னபாவ திசா புத்தி (TIMING) காலத்தில் ஜாதகர் அந்த கர்மாபலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே மதி அமைப்பு...
உங்கள் லக்ன பாவம் பெற்ற விதி அமைப்பும் மதி அமைப்பும் அறிந்து பலன் பெறவும்....
அகவாழ்வு (PERSONNEL LIFE)
லக்னபாவம் அகவாழ்வு என்னும் 1 3 5 7 9 11 ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டால் உங்கள் அகவாழ்வு சிறப்பை பெரும்....
புறவாழ்வு (OFFICIAL LIFE)
லக்னபாவம் புறவாழ்க்கை என்னும் 2 4 6 1௦ இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொண்டால் உங்கள் புறவாழ்வு சிறப்பை பெரும்...
கெடுபலன்:
லக்னபாவம் 8 12 என்னும் கெடுபலன் தரும் பாவங்களை தொடர்பு கொண்டால் அதன் திசா புத்தி காலத்தில் கெடுபலன் அறிந்து தப்பிக்கலாம் அ பிழைக்கலாம்....
உங்கள் லக்னபாவம் பெற்ற கொடுப்பினை அறிந்து உங்கள் அகம் புறம் வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள அதன் திசா புத்தி காலத்தை பயன்படுத்தவும்.....
அல்லது....
கெடுபலன் அமைப்பை அறிந்து அதன் திசா புத்தி காலத்தில் விதி மதி வழியே மாற்று வழி அறிந்து பலன் பெறலாம்.......
காரணம்:
லக்னாதிபதி திசா புத்தி காலத்தில் முக்கியமான சம்பவம் ஜாதகர் வாழ்வில் நடந்த வண்ணமே இருக்கும் என்பதே அறிவியல் ரீதியான உண்மை.......
வீடியோ விளக்க பதிவு:
https://youtu.be/V9idCM4DTIU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..