PART 1
ஜாதகம் எடுங்க
உங்கள் ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் இருக்கிறதா?
ஒன்றா? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரம் பெற்று இருக்கிறதா?
எந்த ஒரு கிரகத்திற்கும் சுயமாக ஒளிரும் தன்மை (சுயஒளி) கிடையாது. தான் நிற்கும் நட்சத்திரங்களின் ஒளியை பெற்றே பிரகாசிக்கும்.
ஜோதிட பழமொழி:
"சாரம் பாரான் சோரம் போவான்"
"மருத்துவன் நாடியை பார்க்கணும், ஜோதிடன் காலை ( கிரகம் நின்ற நட்சத்திரம் ) பார்க்கணும்"
ஜாதக அமைப்பு ( கர்மாபலன் )
ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகம் வக்கிரம் பெற்றால், ஜாதகர் வாழ்க்கை முறை சிறப்பாக இராது என பயமுறுத்தபடுகிறீர்களா?
திசா புத்தி ( TIMING )
Dasa Bhukthi Predictions
வக்கிரம் பெற்ற கிரகத்தின் திசா புத்தி காலம் சிறப்பை பெறாது என பயமுறுத்தபடுகிறீர்களா?
ஜோதிடமும் பரிணாமத்திற்கு உட்பட்ட ஒன்றே!!!!
மேலும் ஜோதிடம் அறிவியல் சார்ந்த ஒன்று, ஜோதிடம் வானியல் சம்பந்தமானது.
பூமியை மையப்படுத்தி பலன்:
கடந்த காலம் "ஜியோமெட்ரிக்" முறையில் பூமியை மையப்படுத்தி பலன். அதாவது பூமியை மையப்படுத்தி அணைத்து கிரகங்களும் சுற்றிவருகிறது என்பது...
சூரியனை மையப்படுத்தி பலன்:
இன்றைய காலம் "சோலார் சென்ரிக்" முறையில் பலன். அதாவது அணைத்து கிரகங்களும் சூரியனை மையமாக வைத்து சுழன்று வருகிறது என்பது....
சிம்மம் அதிபதி சூரியன். சிம்மமே அதாவது சூரியனே பூமி.
வக்கிரம் என்பது:
பூமியின் சுழற்சி முறையில், அதாவது சூரியன் ( பூமி ) சுழற்சியால் ஏற்படும் ஒரு பிம்பமே மற்ற கிரகங்களின் வக்கிர தோற்றம்.
வக்கிர கிரகங்கள் பலன்கள்:
வக்கிர கிரகங்கள் என்பது இயல்புகளுக்கு மாறான பலன்களை தரும் என்பது தவறு. எந்த ஒரு கிரகமும் இயல்புகளுக்கு மாறான தன்மையை பெறுவதில்லை.
ராகு கேது & சந்திரன்:
ராகு கேது எப்பொழுதும் ANTICLOCKWISE சுழலுபவை, சந்திரன் ANTICLOCKWISE பூமியை சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சோ, 3 கிரகங்கள் எப்பொழுதும் வக்கிரம் பெறுவதில்லை.
NOTE: வக்கிரம் பற்றிய விளக்கங்கள் கடந்த பதிவுகளை காணவும்.
கடந்த பதிவுகளில் சில பகுதிகள்:
வண்டி வாகன பயணம் ( பூமி ) மரங்கள் வீடுகள் பின்னோக்கி செல்வது ( மற்ற கிரகங்கள் ) போன்ற பிரதிபலிப்பு என்பது.
பூமி ( சூரியனின் ) சுழற்சி. பூமி சுழற்சியால் மற்ற கிரகங்கள் இயல்புகளுக்கு மாறான நிலை அடையும் என்பது தவறு.
எந்த ஒரு கிரகமும் தனது இயல்புகளுக்கு மாறாக செயல்படுவதில்லை.
வக்ரகிரக திசா புத்தி பலன்கள்:
PART 2 இல் விரிவாக காணலாம்.
வீடியோ விளக்க பதிவு:
https://youtu.be/OZAINYpo_U4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..