Ads Here

சனி, 8 ஜூன், 2019

குரு சந்திர யோகம் குரு மங்கள யோகம் குரு திசா சுயபுத்தி நன்மை தராதா?

யோக ஜாதகம் / குரு சந்திர யோகம் /குரு மங்கள யோகம்/ குரு திசா சுயபுத்தி / நன்மை தராதா

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் .......


வணக்கம் நண்பர்களே!

புது clint வாடிக்கையாளர் கேள்வி:

சார் என்னுடைய ஜாதகத்தில இருக்க கூடிய யோகங்கள் பற்றி சொல்லுங்க சார், என்னென்ன யோகங்கள் ஜாதகத்தில இருக்கு சார்.

ஜாதகத்தில குரு சந்திர யோகம் இருக்கு, புத ஆதித்ய யோகம் இருக்கு, குரு மங்கள யோகம் இருக்கு. சுக்கிரன் 1௦ ஆம் பாவத்தில் இருப்பதால அமலா யோகம் இருக்கு, சிறப்பான யோகங்கள் இருக்ககூடிய ஜாதகம்னு ஜோசியர் சொன்னார் .

ஜாதகருக்கு குரு திசை குரு சுயபுத்தி நடக்குது, தொழில் சம்பந்தமா கேள்வி, தொழில் சரியா போகல சார் போகல சார்.

குருதிசா குரு சுயபுத்தி குரு சந்திர யோகம் இருக்கு சார்.
யோகங்கள் பலன் தர குரு சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்வை இருக்கணும். சொன்னாங்க. யோகம் தரும் கிரகன்கள் பலமாக இருக்கணும் அப்படின்னு சொல்றாங்க சார். யோகம் தரும் கிரகங்கள் பலமா இருக்கா சார்?

குரு திசா குரு சுய புத்தி நடக்குது, ஒன்னும் சிறப்பா தொழில் இல்ல சார். down ஆ தான் இருக்கு, ராகு திசா இருந்த சூழ்நிலை இப்ப இல்லை சார். குரு சந்திர யோகம் பலன் தர குரு திசா குரு சுயபுத்தி முடியனும்னு ஜோசியர் கேட்டதுக்கு சொல்றார் சார்.

இன்னொரு இடத்துல இவ்வளவு யோகங்கள் இருக்கும் பொது நீங்க ஏன் சிரம்மம் படனும். யோகங்கள் வேலை செய்ய இந்திர பூஜை பசுமாடு விக்ரகம் ஒன்னும் வாங்கனேன் சார். 8 மாசமா தினமும் விக்கிரகத்துக்கு பூஜை மந்திரம் சொல்றேன் ஒன்னும் சிறப்பா இல்லை சார் தொழில் .......

இதுவரை proper  ஆ பணம் தர பார்டி கூட போன மாசம் வாங்கின சரக்குக்கு பணம் தரள சார், எதாவது பரிகாரம் இருக்கா சார்? இல்லை குரு திசா குரு சுயபுத்தி அப்படிதான் இருக்குமா சார்? கேள்வி....

குரு திசா குரு சுயபுத்தி பலன் தராது கான்செப்ட் ரெண்டாவதாக பார்க்கலாம். first இந்த யோகங்கள் பற்றி பார்க்கலாம்.....

சார் யோகங்கள் 36௦௦ க்கும் மேல இருக்கிறதா ஜோதிட சாஸ்திரம் சொல்லுது, நல்லா கவனிக்கணும் இங்க 3 6 ௦ ௦ இல்லை 3 6 ௦ ௦ க்கும் மேல இருக்கிறதா சொல்லப்பட்டிருக்கிறது, மொத்தம் 9 கிரகங்கள் மட்டும் தான் ஆனால் யோகங்கள் கணக்கில் அடங்காத அளவு உள்ளது.

இந்த 3 6 ௦ ௦ க்கும் மேல யோகங்கள் 9 கிரகத்தை வைத்து எப்படி...

கிரக சேர்கை பார்வை அமர்வு இடம் சிறப்பு யோகம்னு வசிகிட்டாலும்....

இங்க யோகங்கள் பற்றிய புரிதல் தவறா இருக்குனுதான் சொல்லணும்,அடிப்படையில் பெரியவர்கள் சொன்ன உவமேயங்கள் ஆ ஊ என பிரமாண்டமாக காட்டப்படுவது.  இதுவும் ஒரு காரணம் ஒவ்வொரு யோகத்திலும் அரசரை போல வாழுவார்,  இப்படி அப்படின்னு அந்த யோகங்களை சிறப்பிக்கும் அடைமொழிகள் உவமேயங்களாக உள்ளது.....

யோகங்களை பற்றி மனப்பாடம் செய்து பலன் சொல்லும் ஒரு சில ஜோதிடர்கள் அந்த அடைமொழிகாண காரணம், மேலும் 3 6 ௦ ௦ க்கும் மேலாக இருக்கும் யோகம் பற்றிய ஒரு சிந்தனை ஆய்வு இல்லன்னுதான் சொல்லணும்......

ஆய்வு யோகம் வேலை செய்ய சுப கிரகங்கள் பார்வை இருக்கா, யோக கிரகங்கள் பலமா இருக்கா ஒன்னு, இருந்தா யோகம் இல்லனா இல்லை.
மேலும் பொது விதிகள் நிறைய இருக்கு, பொது பலன்கள் குரு திசா சுய புத்தி வேலை செய்யாது னு சொல்ற மாதிரி பொது விதி நிறைய இருக்கு....

எத காசாக்கலாம்னு ஒரு சில நபர்களும் உண்டு. சோ, யோகங்களை பரிகார கான்செப்ட்ல காசாக கூடிய பரிகார நபர்களும் சிலர் உண்டு...

இந்த ஜாதகர் தனது ஜாதக அமைப்பு டைமிங் process திசா புத்தி பலன்கள் அதாவது, விதி மதி அறிந்து கொள்ளும் வகையில் இன்னும் basic ல தான் இருக்காருனுதான் சொல்லணும், சும்மா பொத்தாம் பொதுவாக மட்டுமே தேரிஞ்சிருகாருனுதான் சொல்லணும் உண்மை அதுதான் ...

பரிகாரம் பொருள் இழப்பு வரை செய்து தெரிந்து கொண்டது ஜஸ்ட் basic பலன்கள் அதாவது ஜோதிட அனுமான பலன்கள் அப்படி கூட சொல்ல முடியாது ...

ஒகே கான்செப்ட் வருவோம்:

சார் யோகங்கள் 2 டைப் இருக்கு 2 கிரகம் அல்லது 2 க்கும் மேற்பட்ட கிரகம் சேர்ந்து இருப்பது ஒரு டைப் யோகம், எந்த சேர்க்கையும் இல்லாமல் தனியா இருப்பதுவும் ஒரு யோகம்தான். இது ஒரு டைப் ...

உதாரணமா இந்த ஜாதகத்திலேயே குரு சந்திரன் சேர்கை சூரியன் புதன் சேர்கை குரு செவ்வாய் சேர்கை முறையே குரு சந்திர யோகம் புத ஆதித்யா யோகம் குரு மங்கள யோகம் கிரக சேர்கை ஒரு டைப்...

1 ௦ ல் சுக்கிரன் தனியாக இது அமலா யோகம் இது ஒரு டைப்....ஆக தனியா இருந்தாலும் யோகந்தான் வாட்ச் பண்ணுங்க....

சார் 9 கிரகத்தை வச்சு 3 6 ௦௦ கும் மேலான யோகம் என்பது, அடிப்படை ஜோதிட சாஸ்திர பலன்களை பெரியவங்க சொல்லிருக்காங்க. அரசரை போல வாழ்வு இந்த வரிகள் எல்லாம் இடை செருகலாக வந்ததா...அல்லது ஒரு வுவமேயம் ஆக பெரியவர்கள் தந்ததா தெரியாது...

குரு சந்திரன் / குரு செவ்வாய் / சூரியன் புதன் கிரக சேர்க்கைகள் நட்பு கிரக சேர்க்கைகள்...குரு போன்ற சுபகிரகம் ராகு போன்ற அசுப கிரகத்துடன் சேர்கை பெற்றால் குரு சண்டாள யோகம்....இதை பற்றி சொல்லப்பட்ட பலன்களை பாருங்க....

குரு ராகு சேர்கை குரு சண்டாள யோகம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்ல சொல்வாங்க ஆக மொத்தம் இந்த யோகம் இந்த குரு ராகு சேர்கை சிறப்பு இல்லை.

பர்சனல் லைப், அகம் சார்ந்த வாழ்க்கைக்கு, குணாதிசயம் கெடும், ராகு புறவாழ்க்கை நல்கும் யோகவான் ஆனால் அகம் சார்ந்த ராகு காரகங்கள் சேர்கை பெரும் கிரகங்களின் அகம் சார்ந்த காரகங்களை கெடுக்கும். அகம் புறம் கிரக காரகங்கள் 9 கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் உண்டு. ராகு புறம் குறிக்கும் காரகங்கள் சூப்பர் அகம் குறிக்கும் காரகங்கள் சிறப்பல்ல, கிரகங்களின் அகம் புறம் கான்செப்ட் தெரியாம குரு சண்டாள யோகம் இது கெடுத்தது இது யோகம் தந்தது அடிசிகேட்டே இருக்க வேண்டியது தான்..வித்தியாசம் தெரியாத வரை

ஒரு காரக கிரக சேர்கை நட்பு கிரகமுடன் பகை கிரகமுடன் காரக பரிமாற்றம் நட்பு கிரகம் நன்மை, பகை கிரக காரக பரிமாற்றம் நன்மை இல்லை. ஒரு சில வீட்டில தனித்து அமர்ந்தா அந்த பாவ காரகங்கள் relate ஆக கிரக காரகங்கள் ஒப்பிட்டு சிறப்பை சொல்லி இருக்காங்க.....

உதாரணமா பரிவர்த்தனை யோகம் சொல்லலாம், சுப விளைவு தரும் பரிவர்த்தனை அவ யோக விளைவுகள் தரும் பரிவர்த்தனை யோகம் என

1 ௦ ல சுக்கிரன் சுப கிரகம். இதே 1 ௦ ல ஒரு ஜாதகத்துல ஒரு அசுப கிரகமாவது இருக்கணும்னு சொல்லிருகாங்க. காரணம் 1 ௦ ஆம் பாவ காரகங்கள் பொறுப்பு சின்சியாரிடி நிர்வாகம் தொழில் மூலம் கிட்டும் கௌரவம் பதவி உயர்வு promotion கேந்திராதிபத்திய தோஷம் கான்செப்ட் உள்ள கொடுதிருகாங்க. 1 ௦ கேந்திரம் சுபர் கெடுபலன். அசுபர் சுபபலன். இப்ப சுக்கிரன் அமலா யோகம் சுக்கிரன் திசையில பலன் தருமா தராதா?

இங்க கேந்திராதிபதி தோஷம் மிஸ் ஆனால் பலன்? சரி கேந்திராதிபதி தோஷம் + அமலா யோகம் மேற்கொண்டு எப்படி பலன்?

சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சாரம் வேலையை தான் செய்வார். சுக்கிரன் 1 ௦ ல் அமலா யோகம் வீடு கொடுத்தோன் சுபர். அங்கேயே கேந்திராதிபத்திய தோஷம் இருக்கு, அடிப்படை ஜோதிட பலன்கள் கிரகம் அமர்ந்த வீடு மற்றும் வீடு கொடுத்தோன் பலம் பார்பதெல்லாம். மேற்கொண்டு அடுத்த ஆய்வு துல்லிய பலன் காணும் முறைக்கு போவதில்ல. இதுதான் பலன். சாரம் பாரான் சோரம் போவான் மருத்துவன்.......சுமாவா சொன்னாங்க ........

குரு அமர்ந்த அமர்ந்த வீடு சுக்ரன் ரிஷிபம் பகை வீடு, மேலும் வீடு கொடுத்தோன் பகை வீட்டில் சுப பலன் இல்லை அப்படி பலன் சொன்னால், அதாவது basic உடன் ஆய்வில் நின்றால், ஜாதகம் ஆய்வு டீப் ஆ தேவை குரு திசா குரு சுய புத்தி நடப்பவர்கள் கோடி கணக்கில் இருப்பர், சுயபுத்தி பலன் தராது கெடுபலன் தான் தரும் அப்படினா சிரிப்பு தான் வருது. மேலும் ஒரு வருடம் குரு ரிஷிபதில் இருப்பார், சந்திரன் இரண்டேகால் நாள் ரிஷிபதில் இருப்பார், சுக்கிரன் ஒரு மாதம் சிம்மத்தில் இருப்பார். 2 மணி நேரம் பிறக்கும் அத்தனை குழந்தைக்கும் விருச்சிக லக்னம் தான். எல்லோருக்கும் குரு திசா குரு புத்தி தான் நடக்கும், அவுட் சொன்னா சொல்லலாமா அப்படி....

கிரக காரகங்கள் பாவ காரகங்கள் அடிப்படை that"s all /  பெரியவங்க பல ஜோதிட அடிப்படை விசயங்களை பல டைப்ல கொடுதிருகாங்க / இங்க அடிமொழி போல வுவமேயங்கள் அதிகம் அதன் பெயர் யோகங்கள் / எமாதறவன் இருந்துகிட்டே தான் இருப்பான் இதுல காசுபணம் பன்னரவங்களும் சிலர் உண்டு பரிகாரம் . ஜோதிட கலையில் ஆய்வுகள் இன்றி புத்தகம் மனப்பாடம் பலன்கள் சொல்லும் நபர்களும் சிலர் இருக்கவே செய்கின்றனர்...... 

அடுத்து இந்த ஜாதகத்துல சொல்லப்படும் யோகங்கள் குரு சந்திர யோகம் குரு மங்கள யோகம் புத ஆதித்ய யோகம் யோகன்கள் தரும் பலன்களாக சொல்லப்பட்ட விசயங்களை சேர்கை பெரும் கிரக காரகங்கள் வகையில் பார்க்கலாம்.....


யோக ஜாதகம் / குரு சந்திர யோகம் /குரு மங்கள யோகம்/ குரு திசா சுயபுத்தி / நன்மை தராதா?

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அதன் பலன்கள் 

































 











































 





















  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.