இரட்டை குழந்தை பிறந்தாலும் அவர்கள் சிந்தனை வெவ்வேறாக இருப்பது ஏன்?
ஒரு சில வினாடிகள் வித்தியாசத்தில் பிறக்கும் குழந்தைகளின் கைரேகை மாறுபடுகிறது. மேலும், குணங்கள் முதல் அனைத்தும் மாறுபடுகிறது….
அகவாழ்க்கை புறவாழ்க்கை எனும் விதி கொடுப்பினைகள். அதாவது, 12 கட்டம் 9 கிரகம் குறிப்பிடும் காரகங்கள் மாறுபடுகிறது… விதி கொடுப்பினையை காட்டும் கண்ணாடி மதி கொடுப்பினை எனும் திசா புத்தி மாறுபடுகிறது…
ஏன்?
காரணம், இயற்கை (கடவுள்) ஒன்றை போல மற்றொன்டை படைப்பதில்லை ….
ஒவ்வொரு 3௦ வினாடிகளுக்கு ஒருமுறை கர்மா மாறுபடுகிறது என்பதே அறிவியல் ரீதியான உண்மை…
Science Behind Astrology
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..