பித்ரு தோஷம் Pitru Dhosam |
பித்ரு தோஷம் அ முன்னோர் சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி?
நிவர்த்தி முறை எப்படி?
இயற்கைக்கு மாறான செயற்கை கிரகமான ராகு, உயிரணு மரபணு தந்தை தாத்தா என பூர்விக முன்னோர்கள் குறிக்கும் இயற்கை பாவமான பாக்கியஷ்தானம் எனும் 9 ஆம் வீட்டில் அமர்வதுவும் அல்லது பூர்வ புண்ணியம் அ முன்ஜென்மம் எனும் 5 ஆம் பாவத்தில் அமர்வதுவும் பித்ரு தோஷம் ஜாதகமாக பாவிக்கப்படுகிறது.
பூர்வீக முன்னோர்கள் மற்றும் வம்ச விருத்தியை குறிக்கும் பித்ரு காரக கிரகமான சூரியன் மறைவு ஷ்தானங்கலான 8 அ 12
ஆம் வீட்டில் அமர்வதுவும் பிதுர் தோஷம்
ஜாதகம்
பித்ரு தோஷம் நீக்கும் கோவில்களில் நிவர்த்தி முறை
அக்னி தீர்த்தம் கொண்ட ராமேஸ்வரம் முதன்மையாகவும், பவானி கொடுமுடி போன்ற பித்ரு தோஷம் விலக பரிகார ஸ்தலங்களாக கொள்ளலாம். மேலும் அமாவாசை திதி பூர்வீக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும்.
திலாஹோமம் அ எள்ளு ஹோமம் நலம் தரும்
முன்னோர் சாபம் நீங்க பரிகாரம்
தீவிரம் மற்றும் அதிதிவிரம் அறிதல் அவசியம். காரணம் ராகு சனியின் பிரதிநிதி மட்டுமே. அதாவது, சனியை போல செயல்படுபவர் ராகு எனலாம்.
கர்மகாரகன் தலை எழுத்தை எழுதுபவர் விதிகாரகன் எனும் சனி பகவானே.
குறிப்பிட்ட சில காரக கிரகங்கள் குறிப்பிட்ட சில இடங்களில் இருப்பதை கொண்டே பித்ரு தோஷம்
பித்ரு தோஷம் என்ற ஒரு பொதுவான வார்த்தையால் தேவையற்ற பயம் மற்றும் மனச்சோர்வை சந்திக்கும் நபர்களுக்கான தொடர் பதிவு.
மேற்கண்டவை பதிவின் சில துளிகள்
ஆக்கத்தில்
வீடியோ பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..