நீச்ச பங்கம், நீச்ச பங்க ராஜ யோகம் (கிரக பலம் பலஹீனம் அறியாமை) |
ஒரு கிரகம் நீச்ச பங்கம் எப்படி பெறுகிறது? அறிவியல் பூர்வமாக பதில் கொடுக்க முடியுமா?
நீச்சம், நீச்ச பங்கம், நீச்ச பங்க ராஜயோகம் பலன்களும் கிரக பலம் பலஹீனம் ஜோதிட அறிவியல் புரிதல் குறைபாடும்...
உதாரணம், குரு...
பதிவும் பதிவை தொடர்ந்து எழுந்த ஜோதிட ரீதியான கிரக அவஸ்தை மற்றும் நீச்ச பங்கம், நீச்ச பங்க ராஜயோகம் தொடர் கேள்விகளுக்கான மறு பதில் பதிவும். தொடரவும், ஜோதிட அறிவியல் பற்றிய தெளிவை பெறலாம்...
குரு மகரத்தில் நீச்சம்:
குரு நீச்சம் எனில் ஒருவர் (தனிப்பட்ட நபர் ) ஜாதகத்தில் குரு பலம் குன்றுதல் என பொருள்….
குரு மகரத்தில் நீச்சம். ஒகே, குரு வருட பெயர்ச்சி கிரகம் ஆகும். ஆக, குரு ஒரு கட்டத்தை ஒரு ராசியை கடக்க முழுமையாக 1 வருடம் ஆகும்…
குரு நீச்சம் 1 வருடம். 1 வருடத்தில் ஒன்றல்ல ஆயிர கணக்கில் குழந்தை பிறப்பு. அந்த குருப்பிட்ட வருடத்தில் பிறக்கும் அனைவரின் ஜாதகத்திலும் குரு நீச்சம்….
அதாவது, குரு பலம் குறைவு என பலன் கணிக்கலாமா?
இயற்கை அ கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் முதல் மரம் செடி கோடி முதல் அனைத்து உயிரனங்களும் ஒன்றை போல ஒன்று இராது. ஆம், இயற்கை என்றும் ஒன்றை போல ஒன்றை படைப்பது இல்லை…
ஜோதிட விதி பொது பலன்கள்:
பொது பலன்கள் வேறு தனிப்பட்ட பலன்கள் வேறு…
ஜோதிடம் என்பது அனுமானம் கடந்த அறிவியல்….
ஒரு சில வினாடிகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மனிதனும் (கர்மா) வேறு ஒரு மனிதனிடம் இருந்து வேறுபடுகிறான் என்பதே அறிவியல் உண்மை…
3௦ வினாடிகளுக்கு ஒருமுறை விதி கொடுப்பினை எனும் 12 கட்டங்களும் அதை வழிநடத்தும் 9 கிரகங்களும், அந்த விதி அமைப்பை அவ்வப்பொழுது காண்பிக்கும் மதி கொடுப்பினையும் வேறுபடுகிறது…
குரு நீச்சம் பலன்கள் என்பது ஜோதிட பரிணாமத்தில் ஒரு இளநிலை…
அடிப்படை ஜோதிட அனுமான பலன்களை கடக்கும் பொழுதே ஜோதிடம் அறிவியல் என்பதை உணர முடியும்…
நாடி ஜோதிடம், வேத ஜோதிடம், கேபி ஜோதிடம்:
ஜோதிடம் ஆராய்சிக்கு உட்பட்ட துரை. இன்று ஜோதிடம் ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சியில் உச்சத்தை கண்டுள்ளது. ஆளும் கிரகங்கள் இன்றி ஜோதிடம் இல்லை. ஆம், ஆளும் கிரகங்கள் துணைகொண்டு பிறந்த நேரம் நிமிடம் வினாடிகள் வாரியாக துல்லியமாக அறிந்து பலன்கள் காண்பது ஜோதிட பரிணாம வளர்ச்சியின் உச்சபட்சம்…
+++++++++++++++++++++++++++
நண்பர் அ மாணவர் அ ஜோதிடர் கேள்வி:
ஒரு வருடம் இருந்தாலும் கிரஹ அவஸ்தை மாறும், நீச்ச பங்கம் அடையலாம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் அய்யா?
++++++++++++++++++++++++++++
கிரக அவஸ்தை, நீச்ச பங்கம்:
கிரக அவஸ்தை 5 வகை. அதில் ஆண் ராசி பெண் ராசி கிரக அவஸ்தை என முன் பின் மாறுபடும் ஆண் ராசி பெண் ராசிக்கான கிரக அவஸ்தைகள் என 2 வகையான பிரிவுகள் ...
ஒரு கட்டம் 3௦ பாகை. 6 பாகை மற்றும் 6 பாகை என 3௦ பாகையை 5 அவஸ்தைகள்...
குரு 5 பாகையை கடக்கவே 2 மாதம் ஆகும். மாதம் இரண்டரை பாகை என 12 மாதம் (1 வருடம்) என ஒரு கட்டத்தை கடக்கிறார்...
கான்செப்ட், மினிமம் 3 மாதம் ஒரு அவஸ்தை...
++++++++++++++++++++++
நீச பங்கம் மற்றும் நீச்ச பங்க ராஜ யோகம்
சந்திரனுக்கு கேந்திரத்தில் நீச கிரகம். உச்சம் ஆட்சி கிரகங்கள் பார்வை சேர்க்கைகள், குரு பார்வை மற்றும் கிரக பரிவர்த்தனை etc ....
சந்திரனுக்கு கேந்திரத்தில்:
கிரகங்களில் FASTEST MOVING PLANET மாற்றம் என்றால் குறைந்த பட்சமே சந்திரன் தான்....
சந்திரன் ஒரு கட்டம் (ராசி) மினிமம் இரண்டேகால் நாட்கள்....
நீச பங்கம் மற்றும் நீச்ச பங்க ராஜ யோகம் கான்செப்ட் மினிமம் இரண்டேகால் நாட்கள்...
++++++++++++++
மீண்டும், இயற்கையால் படைக்கப்பட்ட மனிதன் மற்றும் மரம் செடி கோடி வரை அனைத்து உயிரனங்களும் ஒன்றை போல ஒன்று இராது...
ஜோதிடம் அறிவியல்...
3௦ வினாடிகளுக்கு ஒருமுறை விதி அமைப்பு எனும் 12 கட்டங்களும் அதை வழிநடத்தும் 9 கிரகங்களும் மேலும், விதி அமைப்பை அவ்வப்பொழுது காண்பிக்கும் மதி அமைப்பும் மாறுபட்ட வண்ணமே உள்ளது...
ஜோதிடம் அனுமானம் கடக்கும் பொழுதே அறியல் தென்படும்...
++++++++++++++++++++++++++++++++++
2௦23 சனி பெயர்ச்சி பலன்கள் || எதிர்பார்ப்பும் நடைமுறை நிகழ்வும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாங்கல்ய தோஷம் // தார தோஷம் // தவிர்க்கும் ஜாதகங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++
ராகு கேது பலம் // ராகு கேதுவால் பலம் இழக்கும் கிரகங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ஜோதிட ஆரோக்கியம் மற்றும் வளர்சிக்கு தேவையற்ற எதிரான ஒண்டு:
++++++++++++++++++++++++++++++++++++++
சனி பெயர்ச்சி 2023 to 2026 || sani peyarchi palangal 2023 to 2026 in tamil
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் கற்க வேண்டுமா? ஜோதிடம் அறிவியல் என்பதை உணர வேண்டுமா? கற்றது கையளவே, ஜோதிடத்தில் கற்று தருவதும் கையளவே:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..