ஜாதகத்தில் நீச்ச புதன் வக்கரம் ஆனால் என்ன பலன் தரும்?
நண்பரின் கேள்வி...
ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சம் உச்சம் ஆட்சி நட்பு என்ற ஜோதிட பலன்கள் அனைத்தும் பொது பலன்களே….
ஆம், கிரகங்கள் ஆட்சி நட்பு உச்சம் நீசம் அடிப்படையில் நன்மை தீமை என உரைக்கப்படும் பலன்கள் அனைத்தும் நடைமுறை உண்மையல்ல. கிரகங்கள் கட்டத்தில் இருப்பதை கொண்டு மேற்படி எவ்வித ஆய்வுகளும் இன்றி உரைக்கப்படும் பொது பலன்களே…
9 கிரகங்களும் 3௦ வினாடிகளுக்கு ஒருமுறை இந்த 12 கட்டங்களின் வேலைகளை மாற்றி மாற்றி செய்ய கடமைப்பட்டவை. 12 பாவங்கள் இடும் கட்டளைகளை எடுத்து வழி நடத்தும் வேலையாட்கள் 9 கிரகங்கள்…
கிரகங்களின் பலம் நன்மை தீமை அறிய ஜாதகர் பிறந்த ஒரு குறிப்பிட்ட நிமிடம் அந்த குறிப்பிட்ட நிமிடத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட வினாடிகளை துல்லியமாக அறிந்தால் மட்டுமே தெரிய வரும்….
ஒரு மனிதனின் கர்மாவை அறிவது சாதாரணம் கிடையாது. ஜாதகம் பார்த்த மாத்திரத்தில் பலன் உரைப்பது என்பது பொது பலன்களே…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..