ஜோதிடம் பார்க்கும் போது உங்களுக்கு இதுதான் கடைசி ஜென்மம் இனிமே உங்களுக்கு பிறப்புகள் இல்லை என்று கூறினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
நண்பரின் கேள்வி...
ஜோதிடத்தில் அனுமான பலன்களுக்கு எல்லையே இல்லை….
ஜோதிடர் ஒன்றும் கடவுள் இல்லை. ஜோதிடத்திலும் அதாவது ஜாதகத்திலும் கடவுளால் இயக்கப்படும் கட்டங்கள் கட்டங்கள் குறிப்பிடும் விசயங்கள் உண்டு….
ஜோதிடம் அனுமானம் (பொது பலன்கள்) தாண்டிய அறிவியல். அனுமானம் கடந்தால் மட்டுமே அறிவியல் தென்படும். ஆம், ஜோதிடத்தில் அனுமான பலன்களுக்கு எல்லையே இல்லை….
உதாரணம், 12 ல் கேது. மறு ஜென்மம் கிடையாது…
ஆனால், ஜோதிடம் அறிவியல்….
பெரிய விளக்கம் தேவையில்லை. மேலும், விளக்கம் தேவைபட்டால் எனது கடந்த பதிவுகளை காணலாம்….
இதுதான் கடைசி ஜென்மம் என்றால் சிரித்து கொள்ளுங்கள்….
ஜோதிடம் (அறிவியல்) உண்மை. ஆனால், ஜோதிடரை சார்ந்தது…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..