வணக்கம்…
ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் பொது பலன்களை விடுத்து, பிறப்பு ஜாதகம் கொண்டு ஜோதிடரை அணுகி பலன் பெறவும்….
கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் பல கோடி மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று. தனி மனிதனுக்கான ஜோதிட பலன்களை பிறப்பு ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் காண்பிக்காது….
மேலும், ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் வயதிற்கு ஏற்றவாறு மாறகூடிய ஒன்று…
உதாரணம், கர்ப்ப செல் போக மீதம் செவ்வாய் திசா (அவிட்டம்) இருப்பு என ஜாதகத்தில் குறிப்பிடபட்டிருக்கும். அதாவது, குறுப்பிட்ட வருடம் மாதம் நாள் மட்டுமே ஜென்ம நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்…
விதி அமைப்பு எனும் 12 கட்டங்கள் மற்றும் அந்த கட்டங்களை வழிநடத்தும் 9 கிரகங்களின் காலங்களை அவ்வப்பொழுது காண்பிக்கும் சந்திரன் ராசி நட்சத்திரம் மாற்றங்கள் மூலம்….
ஆக, பிறப்பு ஜாதகம் கொண்டு பிறந்த நேரம் நிமிடம் வினாடி வாரியாக ஜோதிடர் மூலம் திருத்தம் செய்து அறிந்து பலன் பெறவும். காரணம், ஒரு மனிதன் பிறந்த ஒரு சில வினாடிகளில் கர்மா பலன் மாறுபடுகிறது….
ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுகிறான் என்பதே அறிவியல் உண்மை….
ஜோதிடம் அறிவியல் உண்மை. அனுமானம் என்ற பொது பலன்களை கடந்தால் மட்டுமே அறிவியல் தென்படும்….
நன்றி…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..