Ads Here

செவ்வாய், 16 ஜனவரி, 2018

அடிப்படை பராசாரர் ஜோதிடமும் முதன்மை பராசாரர் ஜோதிடமும்



தலைப்பு:
அடிப்படை பாரம்பரிய ஜோதிட பலன்களும் முதன்மை பாரம்பரிய ஜோதிட பலன்களும்.

வேத ஜோதிடம்:
1 அடிப்படை அ முதல்நிலை பலன்கள் 

 பாரம்பரியம் ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் என்றளைகப்படும் அடிப்படை வேத ஜோதிடம் 12 பாவங்களையும் ( ராசி கட்டங்கள் ) 9 கிரகங்களையும் நடப்பு திசா அ புத்தி நாதர்களின் ஆதிபத்யங்களை  மட்டுமே மையமாக வைத்து ஜோதிட பலன்கள் கணிக்கபடுகின்றன. 

பாவங்கள் கிரகங்கள் திசா புத்தி:

1. அதாவது பாவங்களில் கிரகங்கள் அமர்வு முலம் 12 பாவங்களின் பலன்களையும் திசா அ புத்தி நாதர்கள் ஆதிபத்யங்கள் மற்றும் பாவங்களில் அமர்வு போன்றவற்றை மட்டுமே வைத்து ஜோதிட விதி ( 12 பாவங்கள் ) மதி ( திசா புத்தி ) கொடுப்பினைகளை பலன்களாக சொல்லபடுவதும் அடிப்படை வேத ஜோதிடம் அ பாரம்பரிய ஜோதிடம் அ பராசாரர் ஜோதிட பலன்கள் ஆகும். 


ஜெனன கால சந்திரனை மையமாக வைத்து கோட்சார கிரக பெயர்ச்சி பலன்:
2 அடிப்படை அ முதல்நிலை பலன்கள் 

மேலும் ஜெனன கால பிறப்பு சந்திரனை மையமாக வைத்து சொல்லப்படும் கோட்சார பலன்களும்  அடிப்படை வேத ஜோதிடம் அ பாரம்பரியம் ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் ஆகும்.

அடிப்படை வேத ஜோதிடம் மட்றும் ஜோதிட பலன்கள்:
ஜோதிட உதாரனங்கள்:

5 ஆம் பாவம் மற்றும் ஜோதிட பலன்கள் 
1. 5 ஆம் பாவத்தில் கேது புத்திர பாக்கியம் தடை
2. 5 ஆம் பாவத்தில் குரு " காரகோ பாவநாஸ்தி " புத்திர பாக்கியம் தடை. 

நடைமுறையில் பலன்:
குழந்தை பாக்கியம் கிடைகிறது எந்த வித பரிகாரமும் இன்றி.


அடிப்படை வேத ஜோதிடம் யோகங்கள்:
1. குரு அ சுக்ரன் போன்ற சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானம் என்னும் 10 ஆம் பாவத்தில் அமலா யோகம் வசுமதி யோகம் குரு அ சுக்கிரன் திசா அ புத்தி அருமையான பலன்கள் கிட்டும் காலம்.

நடைமுறையில் பலன்:
குரு அ சுக்கிரன் திசா அ புத்தி காலத்தில் 30% நடைமுறையில் கெடுபலன்கள் நிகளுவது. மேலும் குரு அ சுக்கிரன் சாரம் ( புனர்பூசம் விசாகம் பூரட்டாதி மற்றும் பரணி பூரம் பூராடம் நட்சத்திரங்களில் நின்ற கிரக திசா அ புத்தி காலங்கள் ) பெற்ற கிரக திசா அ புத்தி காலங்கள் 70% கெடுபலன்கள் நிகளுவது.


அடிப்படை வேத ஜோதிடம் 
ஜெனன கால சந்திரனை மையமாக வைத்து பெயர்ச்சி பலன்கள்:
உதாரனமாக நடப்பு 2017 சனி பெயர்ச்சி பலன்களில் மீன ராசிக்கு 10 இல் கோட்சார பெயர்ச்சி சனி தொழில் வகையில் அடுத்த 2.5 வருடங்கள் கெடு பலன்கள்

நடைமுறையில் பலன்:
முதன்மை வேத ஜோதிடம் வகையில் திசா அ புத்தி நின்ற சாரம்.

1. குறிப்பிட்ட 2.5 வருடங்களில் தொழில் வகையில் மிகப்பெரிய நற்பலன்களை பெறுதல், காரணம் முதன்மை ஜோதிட பலன்கள் வகையில் நடப்பு திசா அ புத்திநாதன் மற்றும் திசா அ புத்தி நாதன் நின்ற நட்சத்திர நாதன் சுப ஆதிபத்யங்களை பெற்றிருத்தல் மேலும் சுப ஆதிபத்திய பாவங்களில் ( வீடுகளில் ) அமர்ந்திருத்தல்,


முதன்மை வேத ஜோதிடம் வகையில் பார்வை சேர்கை வகையில்:
2. மேலும் குரு அ சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்வை அ சேர்கை பெற்றிருத்தல் மேலும் குரு அ சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் சுப ஆதிபத்யங்களுக்கு அதிபதிகளாக இருத்தல், போன்ற முதன்மை ஜோதிட பலன்கள் வகையில் அடிப்படை ஜோதிட பலன்கள் நற்பலன்கள் வகையில் கெடு பலன்களும் கெடு பலன்கள் வகையில் நற்பலன்கள் நடப்பது.     


" சாரம் பாரான் சோரம் போவான் "

மேற்கண்ட ஜோதிட பழமொழியும், மேற்கண்ட பழமொழியில் " சாரம் " என்ற ஜோதிட சொல்லும் இன்ன காலத்தில் தான் தோன்றியது என்று உரைக்க முடியுமா? அதாவது கடந்த 20 ஆம் நுற்றாண்டில் உண்டான பழமொழியா? வார்தையா?






                  
                         
" ஜோதிட கேள்விக்கும் பதிவின் தலைப்புக்கும் சம்பந்தம் உண்டு "

அடிப்படை ஜோதிடமும் முதன்மை ஜோதிடமும் பதிவு 2 மற்றும் 3 இல்:

வேத ஜோதிடத்தில் சாரம்:
1 " சாரம் " ஒரு குறிப்பிட்ட ஆய்வு கிரகம் தான் நின்ற நட்சத்திரநாதன் அ நட்சதிராதிபதி ( சாரநாதன் ) ஆதிபத்யங்கள் மற்றும் நட்சதிராதிபதி ( சாரம் ) அமர்வு பாவம் வேலையை 70% முதன்மையாக செய்யும் என்பதை அறியலாம்.

கேபி ஜோதிடம் உப சாரம்:
2 மேலும் பாரம்பரியம் ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் அ வேத ஜோதிடத்தின் பரிணாமம் கேபி ஜோதிடத்தில் உப நட்சத்திரநாதன் அ உப நட்சதிராதிபதி ( உப சாரநாதன் ) அதாவது உப நட்சத்திரம் sublord thery என்றளைக்கபடும் கேபி ஜோதிடம் முலம் மேலும் முதன்மை ஜோதிட பலன்களை அறியலாம்.


                                 





   






பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்:
சி.காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow அல்லது email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் பதில் தரப்படும்.


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.