Ads Here

வியாழன், 6 டிசம்பர், 2018

திருமண பொருத்தம்: தசவித பொருத்தம் / ஜாதக பொருத்தம் / கேபி அட்வான்ஸ்


தலைப்பு
திருமண பொருத்தம் 
தசவித பொருத்தம் / ஜாதக பொருத்தம் / கேபி அட்வான்ஸ் (அகம் புறம்)

திருமண பொருத்தம் சர்ச்சை 
தசவித பொருத்தங்கள் vs ஜாதக பொருத்தங்கள்

தசவித பொருத்தம்:
தசவித பொருத்தங்கள் என்னும் 1௦ நட்சத்திர பொருத்தத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தரும் ஒரு ஜோதிடர்.

ஜாதக பொருத்தம்: 
ஜாதக பொருத்தம் என்னும் கிரக அமைப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் ஒரு ஜோதிடர்.

உதாரனம்: 
ஆண் ராசிக்கு பெண் ராசி அ பெண் ராசிக்கு ஆண் ராசி 7 கு 7 ஆக அமைந்தால் தசவித பொருத்ததில் ரஜ்ஜு பொருத்தமே பார்க்க வேண்டாம் என்ற பலன்.

விளைவு 
ஜாதக பொருத்தம் ஒரு ஜோதிடருக்கு இரண்டு ஜோதிடரை ஆலோசிக்கும் பெற்றோருக்கு குழப்பம்.

திருமண பொருத்தம் பார்க்கும் முறை:

தசவித பொருத்தம்:
தசவித பொருத்தம் என்னும் 10 நட்சத்திர பொருத்ததில் ரஜ்ஜு யோனி அடிப்படை மிக முக்கியம். போதுமானது. உதாரனமாக தினபோருத்தம் கனபோருத்தம் போன்ற குடும்ப நலன்களை ஜாதக அமைப்பில் காண்பது முக்கியம்.

ஜாதக பொருத்தம் (கிரக அமைப்புகள்)
நாகம் ( ராகு கேது ) செவ்வாய் தோஷங்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரை ஆண் 28 பெண் 23 பொருத்ததில் CONSIDER செய்யலாம்.

களத்திரதோஷம் & புனர்புதோஷம் 
மறுமணம் அமைப்பு கணவன் மனைவி கருத்துவேறுபாடு பிரிவு வம்பு வழக்கு விவாகரத்து & தாமத திருமணம் அமைப்பு தரும் களத்திரம் புனர்பு மிஸ் மேட்ச் ஆதல் கூடாது.

கேபி அட்வான்ஸ் ( பாவ தொடர்புகள் )
( அகவாழ்வு புறவாழ்வு )
ஆண் பெண்ணை திருமணம் செய்தால் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு சிறப்பான அமைப்பு காணுதல் / SAME பெண் ஆணை திருமணம் செய்தால் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு சிறப்பான அமைப்பு காணுதல்.

உதாரனம்:
செவ்வாய் சுக்கிரன் கொடுப்பினை:
பாவ ரீதியாக செவ்வாய் &சுக்கிரன் பெற்ற பாவ தொடர்புகள் அகவாழ்க்கை 1 3 5 7 9 11 ஒற்றைப்படை தொடர்புகளா? புறவாழ்க்கை 2 4 6 8 1௦ 12 இரட்டைப்படை தொடர்புகளா? என பிறந்த நேரம் திருத்தம் செய்யப்பட்ட ஜாதக முறையில் ஆராய்வது சிறப்பான பலன் தரும்.

திருமண பொருத்தம்:
தசவித பொருத்தம் / ஜாதக பொருத்தம் / கேபி அட்வான்ஸ்

ரஜ்ஜு ( கயிறு ) முக்கியத்துவம்: 
ரஜ்ஜு பொருத்தம் முக்கியத்துவம் அன்றும் இன்றும் ...

பயணிக்கலாம்......

VEDIC / NADI / KP ADV
S,KALIDAS
8675246377


 

































  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.