தலைப்பு:
நிலையான நிரந்தர தனயோகம்.
காரக கிரகங்கள்:
குரு VS சுக்கிரன்
உங்கள் ஜாதகத்தில் யார் பலம் பெறுதல் நிலையான நிரந்தர தனம் தரும்?
குரு என்ற தனம் தரும் கிரகமா?
சுக்கிரன் என்ற தனம் தரும் கிரகமா?
குரு VS சுக்கிரன்:
குரு:
கூட்டு குடித்தனம்
சுக்கிரன்:
தனிக்குடித்தனம்
குரு:
உலகில் உள்ள பொன் பொருள்கள் மற்றும் அரசு கஜானாக்களை குறிக்கும் காரக கிரகம் குரு ஆகும். அதனால் குரு பொது தனகாரகன் ஆகிறார்.
குரு குடும்ப சொத்து, பொதுப்பணம், பெரியவர்கள் ஆதரவு. 2 (குடும்பம்) ஆம் பாவம் மற்றும் 9 ( பெரியோர் ஆசி ஆதரவு ) ஆம் பாவம்.
காலபுருஷ லக்னம் மேஷத்திற்கு தனுசு 9 ( பூர்வீக சொத்து & தந்தை ) மற்றும் மீனம் 12 ( விரயம் & கௌரவ குரைச்சல் ) அதிபதி குரு.
குறிப்பு:
" குண்டான் சட்டியில குதிரை ஒட்டிக்கலாம் "
சுக்கிரன்:
தனி நபரிடம் ( ஜாதகர் ) உள்ள பொன் பொருட்கள், ஜாதகரின் தனிப்பட்ட கையிருப்பு பணம், தனிப்பட்ட நபரின் ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும் காரக கிரகம் சுக்கிரன்.
காலபுருஷ லக்னம் மேஷத்திற்கு ரிஷிபம் 2 ( சுயசம்பத்தியம் & கையிருப்பு பணம் ) மற்றும் துலாம் 7 ( சமுக அந்தஸ்து ) அதிபதி சுக்கிரன்.
குறிப்பு:
தனிப்பட்ட நபருக்கு குருவை விட சுக்கிரனே தனகாரகன் ஆகிறார். குருவை காட்டிலும் சுக்கிரன் வலு பெறுதல் நன்மை தரும்.
ஒரு உதாரனம்:
விதி அமைப்பு:
9 ஆம் பாவம் ஜாதக அமைப்பில் சிறப்பாக இருக்கட்டும் மேலும் காரக கிரகங்கள் சூயன் மற்றும் குரு வலுவாகவே இருக்கட்டும்.
மதி அமைப்பு (திசா புத்தி)
துல்லியமாக பிறந்த நேரம் திருத்தம் செய்யப்பட்ட கேபி அட்வான்ஸ் முறையில் /// 9 ஆம் பாவத்தை உடைக்கும் 8 அ 4 ஆம் பாவ திசா புத்தி நடந்தால் /// ஏதோ ஒரு கிரக திசா புத்தி நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் பாவங்களின் உள்தொடர்பில் (CUSPAL INTERLINKS) 8 அ 4 ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால்..........
" பூர்வீகம் ( குரு ) ஆட்டம் கண்டு விடும் "
எந்த ஒரு நபர் ஜாதகத்திலும் குருவை விட சுக்கிரன் பலம் பெறுதல் நன்மை தரும்.
VEDIC + NADI + KP ADV
S,KALIDAS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..