Ads Here

திங்கள், 3 டிசம்பர், 2018

முன்ஜென்ம கர்மா வெளிபாடு பித்ருதோஷம் & களத்திரதோஷம் புனர்புதோஷம் / NADI VEDIC


நண்பருடன் கலந்துரையாடலில்......
பித்ருதோஷம் / பிதுர்சாபம்

பொதுபலன்கள்:
5 ல் ராகு அ கேது புத்திரதோஷம்
5 ல் ராகு அ 9 ல் ராகு ( பித்ருதோஷம் )
 இந்த கிரகம் அந்த நட்சத்திரம் அந்த கிரகம் இந்த நட்சத்திரம் etc....

பித்ருதோஷம் 1௦% மட்டுமே .......

களத்திரதோஷம் & புனர்புதோஷம் 
களத்திரம் மற்றும் புனர்பு வெளிபாடு பித்ருதோஷம். களத்திரம் அ புனர்பு தென்பட்டால் கண்டிப்பாக பித்ருதோஷம் தென்படும். நாடி ஜோதிட முறையிலும் பாரம்பரிய ஜோதிட முறையிலும் தென்படும்.

நாடி ஜோதிடம் + வேடிக் அ பாரம்பரியம் ஜோதிடம்  
பாவாதிபதிகளும் ( பாரம்பரியம் ) காரக கிரகங்களும் ( நாடி ) ராகு அ கேது தொடர்பு கொள்ள வேண்டும். தொடர்பு கொண்டாலே தீவிர பிதுர்தோஷம்

சூரியன் + சந்திரன் 
சூரியன் சந்திரன் அமர்ந்த ராசியிலிருந்து 1 5 9 / 2 ல் ராகு அ கேது தொடர்பு.

4 மற்றும் 9 ஆம் பாவாதிபதிகள்:
லக்னத்திலிருந்து வரும் 4 மற்றும் 9 ஆம் பாவாதிபதிகள் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 9 / 2 ல் ராகு அ கேது தொடர்பு

NOTE:
களத்திரதோஷம் மற்றும் புனர்புதோஷம் இருந்தால் மட்டுமே. அடுத்தடுத்த பதிவில் களத்திரம் புனர்பு அறியும் விதங்களை காணலாம்.

விளைவு: 
திருமணம்:
திருமணம் தாமதம், தடை, கணவன் மனைவி கருத்துவேறுபாடு, பிரிவு, சிதைவு, வம்பு, வழக்கு, கோர்ட் கச்சேரி, விவாகரத்து etc...
( சுருக்கமாக இரண்டாம் திருமண அமைப்பு )

குழந்தை: 
முதல் குழந்தை பெரும்பாலும் பெண் குழந்தை  அ குழந்தை தடை தாமதம்.

பயணிக்கலாம் ......

VEDIC / NADI / KP 
S,KALIDAS
8675246377















 

































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.