Ads Here

வியாழன், 8 அக்டோபர், 2020

10 திருமண பொருத்தமும் ஒகே - ஆகையால் விவாகரத்து || thirumana porutham in tamil

10 திருமண பொருத்தம் (நட்சத்திர பொருத்தம்) எனும் தசவித பொருத்தம்:- 


" கணம் ஒண்ணுன்னா குணம் ஒன்னு " 10 திருமண பொருத்தம் பார்த்து முக்கியமாக, கணப்பொருத்தம் பார்த்தே திருமணம். இதற்கு நேர்மாறாக, குணம் சரியில்லை எனக்கு வேண்டாம் - முரணாகவிவாகரத்து அ கருத்து வேறுபாடு  சம்பவம் ஏன்? 


கூடுதல் பலனாக, 


" மகேந்திர பொருத்தம் பொருந்தி வருது " வாரிசு வம்ச விருத்தியும் ஒகே - அதன்படி, அனைவருக்கும் குழந்தை வரம் அமைந்து விடுகிறதா?


இந்த விளைவாக, ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டும்:


mukkiya thirumana porutham tamil
10 thirumana porutham 


நிச்சயமாக, நட்சத்திர பொருத்தம் (தசவித பொருத்தம்) மட்டும் போதாது. முக்கியமாக, இயற்கை முறையில் கருத்தரிப்புக்கு காரகரான புத்திகாரக கிரகம் குருவின் நிலையை மேலும், ஆய்வு செய்தே பொருத்தம் செய்ய வேண்டும். 


தனித்துவமாக, இரு பாலருக்கும் சுக்கிரன் (சிற்றின்பம் sperm count) அதே முறையில், புதன் (அன்பு காதல் வசீகரம் உறவு முறை).. 


அத்துடன், களத்திர காரக  கிரகங்கள் என ஆணுக்கு சுக்கிரனையும் பெண்ணுக்கு செவ்வாய் நிலையையும் சமமான முக்கியத்துவம், திருமண பாவமான 7 ஆம் பாவ ஆய்வு என திருமண பொருத்தம் EXTRAS EXTRAS....


இறுதி ஆய்வில், இரண்டு நிமிட இடைவெளியில் பிறந்த 2 குழந்தைகள். அத்துடன், ஒரு குழந்தை காமாலையால் பாதிக்கபடுது. அதே சமயத்தில், இன்னொரு குழந்தைக்கு இந்த பாதிப்பு தென்படுவதில்லை. 


கவனம், கல்லிரலுக்கு காரகர் குரு. கல்லிரல் பாதிப்பு காமாலை....


உண்மையில், 3௦ வினாடிகளுக்கு ஒருமுறை கிரகங்கள் மாறுபடுகிறது. கூடுதலாக, கிரகங்களின் ஆதிபத்திய வீடுகள் மாறுபடுகிறது. அதை தொடர்ந்து, கிரகங்கள் செய்ய வேண்டிய ஆதிபத்திய வீடுகள் குறிக்கும் காரகங்கள் முரண்பாடாக, மாறுபட்ட வண்ணமே உள்ளது என்பதே அறிவியல் உண்மை....


இதன் விளைவாக, 3௦ வினாடிகளுக்கு ஒருமுறை மனிதனின் கர்மா மற்றொரு மனிதனின் கர்மா போலல்லாமல், மாறுபட்ட வண்ணமே உள்ளது....


For Further More Information (Click Here)


அதன்படி, திருமண பொருத்தம் பார்க்கும் முறை:-


எனவே, ஆணோ அ பெண்ணோ சரியாக பிறந்த நிமிடம் வினாடியில் உண்மையில், குரு மற்றும் இதர கிரகங்கள் சிறப்பாகவே இருந்து கூடுதலாக, அகவாழ்க்கை 1 3 5 7 9 11 ஆம் பாவ காரகங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் வாய் முகுர்த்தம் பலித்தது. அதன் விளைவாக, இருமனம் இணைந்த திருவிழா சிறப்பே...


மாறாக, கிரகங்கள் பலம் இழந்து குறிப்பிட்ட, சில கிரகங்களின்  திசா புத்திகளும் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலம் அகவாழ்க்கைக்கு (PERSONAL LIFE) இதற்கு நேர்மாறான, புற வாழ்க்கை (OFFICIAL LIFE) 2 4 6 8 10 12 பாவ காரகங்களுடன் தொடர்பு கொண்டிருப்பின் நிச்சயமாக, ஜாதக பொருத்தம் எனும் கிரக ஆய்வுகளிலும் தோல்வியே. எல்லாவற்றிற்கும் மேலாக, திருமண பாவத்தை அதன் இயல்பில் இயங்க விடாமல் முடக்கும் முதன்மையான, அதன் 12 ஆம் பாவமான 6 ஆம் பாவ தொடர்பு 1௦௦% கெடுதலே. 


பின்னர், 6௦ கோடி மக்களுக்கும் பொதுவான ஒரு ராசியை காரணம் காட்டி உண்மையில்,நிலையே இல்லாமல் மாறி கொண்டே இருக்கும் ராசியை காரணம் காட்டி குறிப்பாக, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி அதை தொடர்ந்து, நடப்பு நேரம் சரியில்லை அது இதுன்னு முரண்பாடாக,  ஏதோ ஒரு காரணம் சொல்லி சமாளிக்கணும்...


More Information (நிலையற்ற ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம்)


சுருக்கமாக, முழுமையற்ற ஆராய்ச்சி ஆய்வின் வெளிப்பாடு...  


உதாரணமாக, குரு உச்சம் ஆட்சி மூலதிரிகோணம் நட்பு வீடு நட்பு கிரக சேர்கை பார்வை EXTRAS EXTRAS....


உண்மையில், திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி:-


அதை தொடர்ந்து, உச்சமோ ஆட்சியோ நட்பு வீடோ அ நீசமோ பகைவன் வீடு பலம் குறைவோ உண்மையில், குரு ஒரு ராசியை கடக்க 1 வருட காலம் ஆகும். அடுத்து, ஜோதிடத்தில் உன்னதமான புரட்சி 2 மணி நேரம் மட்டுமே உதயமாகும் லக்னம் அதை தொடர்ந்து, 2 நிமிட இடைவெளியில் குரு தரும் மாறுபட்ட இரண்டு பலன்கள்.....   


உதாரணமாக, ஜாதக விளக்கங்களுடன் லக்னம் நின்ற 52 நட்சத்திரம் முதல் உடனடியாக, 3௦ வினாடியில் மாற்றம் காட்டும் உப உப உப நட்சத்திரம் வரை. அதன் விளைவாக, இரட்டையர்களின் அகவாழ்க்கை மற்றும் புற வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்....


விரைவில்.... 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.