Ads Here

புதன், 28 நவம்பர், 2018

நாடி ஜோதிடத்தில் திருமண பொருத்தம் / ஷஷ்டாஷ்டக தோஷம் / ராசி VS லக்ன பொருத்தம்




நண்பருடன் கலந்துரையாடலில்.....

தலைப்பு:
நாடியில் திருமணப் பொருத்தம்
ஷஷ்டாஷ்டக தோஷம்

குரு / சுக்கிரன்
உயிர் பொருத்தம் 

குரு 
( ஆண் ஜாதகர் )
நாடி ஜோதிடத்தில் லக்னம் கிடையாது. குரு ஆண் ஜாதகரை குறிப்பவர். அதாவது பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னாதிபதி = குரு

சுக்கிரன் 
( பெண் ஜாதகர் )
நாடி ஜோதிடத்தில் லக்னம் கிடையாது. சுக்கிரன் பெண் ஜாதகரை குறிப்பவர். அதாவது பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னாதிபதி = சுக்கிரன்

திருமண பந்தத்தில் உயிர் பொருத்தம்
1 ஆண் லக்னத்திற்கு பெண் லக்னம் 1 5 7 9 ஆக அமைதல் 100% சிறப்பு. ஆண் லக்னத்திற்கு பெண் லக்னம் 3 11 அமைதல் 200% சிறப்பு.

2 பெண் லக்னத்திருக்கு ஆண் லக்னம் 1 5 7 9 ஆக அமைதல் 100% சிறப்பு. பெண் லக்னத்திற்கு ஆண் லக்னம் 3 11 அமைதல் 200% சிறப்பு.

NOTE: சிறப்பான லக்ன பொருத்தம் அ உயிர் பொருத்தம் 

ஆண் ஜாதகம் TO பெண் ஜாதகம் 
ஆண் ஜாதகத்தில் குரு அமர்ந்த ராசியிலிருந்து பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி 1 5 7 9 ஆக இருந்தால் 100% சிறப்பு.

ஆண் ஜாதகத்தில் குரு அமர்ந்த ராசியிலிருந்து பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி 3 11 ஆக அமைந்தால் 200% சிறப்பு

பெண் ஜாதகம் TO ஆண் ஜாதகம் 
பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசியிலிருந்து ஆண் ஜாதகத்தில் குரு அமர்ந்த ராசி 1 5 7 9 ஆக இருந்தால் 100% சிறப்பு.

பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசியிலிருந்து ஆண் ஜாதகத்தில் குரு அமர்ந்த ராசி 3 11 ஆக அமைந்தால் 200% சிறப்பு.

திருமண பொருத்தம்
1 லக்னபொருத்தம்
2 தசவித பொருத்ததில் ரஜ்ஜு யோனி
3 ஒரு குறிப்பிட்ட வயது வரை நாகதோஷம் செவ்வாய் தோஷம்
4 களத்திரதோஷம் மற்றும் புனர்புதோஷம்
5 அகவாழ்வு புறவாழ்வு அமைப்பு யோகங்கள் ( கேபி அட்வான்ஸ் )

NOTE: மேற்குறிய அமைப்புகள் இருந்து நாடி ஜோதிட முறையிலும் திருமண பொருத்தம் அமைந்தால் சிறப்பு.

ஷஷ்டாஷ்டக தோஷம் / ராசி பொருத்தம் 
ராசி பொருத்தம் ( 6 8 அமைந்தாலும் ) அதாவது ஷஷ்டாஷ்டக தோஷம் என்பர் ஒரு பெரிய விசயமே இல்லை. ஷஷ்டாஷ்டக தோஷம் விவாகரத்து என்றால் அது காரணம் அல்ல. திருமண பந்தம் NEGATIVE என்பதற்கு முக்கிய காரணிகள் வேறு. ஜஸ்ட் 6 TH கேட்டகரி மட்டுமே. 

VEDIC / NADI / KP 
S,KALIDAS
8675246377   















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.