Ads Here

வியாழன், 4 ஏப்ரல், 2019

தாமததிருமணம் அமைப்பு / Late Marriage In Astrology / களத்திரதோஷம்



தலைப்பு:
தாமததிருமணம்
இரண்டாம் திருமணம்
விதவையோகம்
விவாகரத்து

திருமணபொருத்தம் / Marriage Match After Married Life

7 ல் சனி தரும் பலன்கள்

இரண்டாம் திருமணம் அமைப்பை தரும் சனி

ஆணோ பெண்ணோ 7 ல் சனி இருந்து இன்னொருவருக்கு இல்லையென்றால் திருமண வாழ்வில் உண்டாகும் பூதாகரம்.

முக்கியமாக பெண் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்து ஆண் ஜாதகத்தில் இல்லையென்றால் ஆண் ஜாதகத்தில் சனி ஆய்வு முழுமையின்றி நிகழும் விபரீதம்......

ராகு கேது எனபடும் நாகதோஷம் மற்றும் செவ்வாய்தோஷம் சுத்த ஜாதகமா என ஜாதக அமைப்பை கன்சிடர் செய்தால் போதுமா?

தசவிதபொருத்தம் & ஜாதக அமைப்பில் நாகம் மற்றும் செவ்வாய் மட்டும் கன்சிடர் செய்யப்பட்டு நிகழும் திருமணங்களில் நிகழும் பரிதாபம்.

களத்திரதோஷம்:

7 ல் சனி இருந்தால் தாமத திருமணம் இரண்டாம் திருமண அமைப்பு விதவை யோகம் அதாவது களத்திரதோஷம் என புத்தகத்தில் இருக்கும் விஷயத்தால் எதிர்பாலினம் ஜாதகம் ( சனி ) முழுமையான ஆய்வுயின்றி திருமணத்திற்கு பிறகு நிகழும் விபரீதம்.

விதவையோகம் இரண்டாம் திருமண அமைப்பு என கோர்ட் வாசல் செல்லாமலேயே நிகழும் விவாகரத்து.

ACCEPT:
7 ல் சனி களத்திரதோஷம்

7 ல் கர்மாகாரகன் சனி இருந்தால் மட்டுமா?

வீடியோ விளக்க பதிவு:














































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.