Ads Here

செவ்வாய், 17 ஜூலை, 2018

குரு மாந்தி சேர்கை / சனி மாந்தி சேர்கை பலன்கள் / மாந்தி கோவில்

குரு மாந்தி சேர்கை
குரு ( ஜீவன காரகன் + நாடியில் ஆண் ஜாதகர் ) குரு மாந்தியுடன் சேர்கை பெற்றால் அதாவது ஜாதகத்தில் குரு மாந்தி சேர்கை பெற்று இருந்தால்

மாந்தி பலன்கள் 
மாந்தி என்பவர் சனியை போன்ற பலவான். சனிக்கு சமமான கெடுபலன்களை செய்பவர். ஜாதகருக்கு ஆயுள் பாதிப்பு ஆ ஊ என்ற பலன்கள்.

பிருகு நந்தி நாடி / குரு சனி நட்பு கிரகங்கள் பற்றி....
ஒன்று சொல்கிறேன் குருவும் சனியும் நட்பு கிரகங்கள். நாடி ஜோதிட விதிகள் படி குரு அமர்ந்த ராசிளிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் ராசிகளில் சனி இருந்தாலோ அல்லது சனிக்கு குரு மேற்சொன்ன வகையில் இருந்தாலோ மிகவும் சிறப்பு. 

மாந்தி பற்றி 
சோ சனி மகன் மாந்தி என்ன செய்து விடுவார். குருவை முதலில் திஷா புத்தி நட்சத்திரங்கள் இல்லாத எந்த ஒரு object பற்றியும் பேச வேண்டாம். ஜோதிட பலனுக்கு கொண்டு வரவேண்டாம். அது வெறும் வாயை மேல்லுவதை போல

சனி மாந்தி சேர்கை பலன்கள் 
சனியோடு சேர்கை பெற்ற சனி துணைக்கோள் அ மகன் தந்தைக்கு அடாது துன்பம் தருவாரா? அதாவது ஆயுள் காரகனான சனியை குழியில் தள்ளி விடுவார் என பலன் உரைக்கப்பட்டதா?

என் பதில் என்னவென்று மேலே ...

தேவையானால் கோவில் சென்று வரவும் 
திருவாலங்காடு ( சென்னை )
திருநாரையூர் ( கும்பகோணம் )

மாந்தி பற்றி / மாந்தி பலன்கள் / மாந்தி கிரக சேர்கை பலன்கள் வீடியோ விளக்கங்களுடன் ...விரைவில்

++++++++++++++++++++++++++++++++++
2௦23 சனி பெயர்ச்சி பலன்கள் || எதிர்பார்ப்பும் நடைமுறை நிகழ்வும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாங்கல்ய தோஷம் // தார தோஷம் // தவிர்க்கும் ஜாதகங்கள்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.