Ads Here

சனி, 10 மார்ச், 2018

சுக்கிரன் கேது சாரம் vs சுக்ரன் சனி சாரம் / சுக்கிரன் கேது vs சுக்கிரன் சனி

சுக்கிரன் கேது சாரம்
சுக்கிரன் கேது சாரம் பெறுதல் நற்பலன் எதிர்பார்க்க இயலாது. பெறுதல் கூடாது. சுக்கிரன் திசா ( திசை ) புத்தி காலத்தில் கெடுபலன்கள் நிகழும். காரணம் ஒரு கிரகம் அது நிற்கும் நட்சத்திரத்தின் ஆதிபத்திய அ அதிபத்யங்களின் அ ஆதிபத்யங்கள் மற்றும் சாரநாதன் அதாவது ஆதிபத்திய நாதன் அமர்ந்த பாவ காரகதுவங்களின் வேலையை முதன்மையாக 7௦% செய்யும்.

சுக்கிரன் கேது கிரக சேர்கை ( இணைவு ) பலன்கள் 
இந்த கிரக சேர்கை சாதக பலனை எதிர்பார்க்க இயலாது. பணத்தட்டுபாடு, வண்டி வாகன விபத்து வம்பு வழக்கு கணவன் மனைவி கருத்து வேறுபாடு பிரிவு விவாகரத்து etc... என பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சுக்கிரன் சனி சாரம்
சுக்கிரன் சனி சாரம் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் சுக்கிரன் சனி சேர்கை யோகம் தரும் அதாவது கோடிஸ்வர யோகம் தரும் அமைப்பாகும்.

ரிஷிபம் மற்றும் துலாம் யோகாதிபதி சனி 
சனி சுக்கிரன் வீடான ரிஷிபதிற்கு திரிகோண கேந்திராதிபதி ஆகும் அதாவது யோகாதிபதி ஆகும். துலாதிற்கு அதாவது துலாமிற்கு கேந்திர திரிகொனாதிபதி ஆகும் அதாவது யோகம் தரும் யோகாதிபதி சுக்கிரன் ஆகும்

மகரம் மற்றும் கும்பம் யோகாதிபதி சுக்கிரன் 
சுக்கிரன் சனி வீடான மகரத்திற்கு திரிகோண கேந்திராதிபதி ஆகும். கும்பத்திற்கு கேந்திர திரிகொனாதிபதி ஆகும். அதாவது யோகம் தரும் யோகவான் yog சுக்கிரன் பகவான் ஆகும்.

கிரக நட்பு பகை சமம் 
சனி சுக்கிரன் நட்பு கிரகங்கள் ஆகும். அதாவது ஒரே natural கொண்ட கிரகங்கள் ஆகும்.















  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.