Ads Here

சனி, 17 பிப்ரவரி, 2018

உச்ச நீச வீடுகள் பலன்களும் உச்ச வக்கிர நீச வக்கிர பலன்களும்


தலைப்பு 
உச்ச வக்ரம்
நீச வக்ரம்

பொருளடக்கம் 
உச்ச வக்கிரம் மற்றும் நீச வக்கிரம் பெரும் கிரகங்கள் நன்மை தரும்.

ஆட்சி மூலத்திரிகோண வீடு உச்சம் அ உச்ச வீடு 
கிரகங்கள் ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடுகள் பெறுவதே சிறப்பு ஆகும் அதாவது சிறப்பான பலன்களை தரும். ஒரு கிரகம் உச்சம் பெறுதல் கண் முன் தெரியாத பலம் பெறுதலாகும். மேலும் ஒரு கிரகம் உச்சம் பெற்றால் அதன் மூலத்திரிகோண வீடு அதாவது மூலத்திரிகோண பாவத்தின் காரகதுவங்கள் வலு குன்றும். அதாவது அட்சி மற்றும் மூலத்திரிகோண வீட்டில் கிரகங்கள் அமர்வு சிறப்பை தரும். உதாரனம் ராமர் ஜாதகம்.

உச்ச வக்கிரம் 
ஆதிபத்திய காரகதுவங்கள் மற்றும் கிரக காரகதுவங்கள்
கிரகம் குறிக்கும் ஆதிபத்யங்கள் மற்றும் கிரக காரகதுவங்கள் சீராக இருக்கும். அதன் திசா புத்தி அ அந்த கிரகத்தின் சாரம் பெரும் கிரக திசா புத்தியில் நன்மைகளை பெறலாம்.

பார்வை சேர்கை மற்றும் ஒற்றைப்படை இரட்டைப்படை பாவங்கள் 
மேற்கொண்டு கிரகம் மற்றும் ஆதிபத்யங்கள் வலுபெருதல் கிரகம் பெரும் பார்வை சேர்கை அதன் திரிகோண பாவங்கள் மற்றும் லாபஷ்தானம் அபிவிருத்திஸ்தானங்கள் பொருத்து பலன் மாறுபடும். மேலும் அப்பாவம் ஒற்றைப்படை பாவமென்றால் அதன் ஒற்றை படை பாவங்கள் வலுபெருவதை பொருத்தும், இரட்டை படை பாவமென்றால் அதன் இரட்டை படை பாவங்கள் வலு பெறுதலை பொருத்தும் மாறுபடும். ஆய்வு பாவம் இரட்டை படை பாவமென்றால் 8 மற்றும் 12 ஆம் பாவங்கள் வலு பெறுதல் கூடாது. வலுபெற்றால் லக்னம் ( ஜாதகர் ) அதாவது ஒற்றைப்படை பாவம் வலி வேதனை எதிர்மாறான சம்பவங்கள் மற்றும் விரயம் கௌரவக் குறைச்சல் மூளைக்கு புலப்படாத விசயங்களால் துன்புறுவர் ( லக்ன பாவம் அனுபவிக்கும் ) அதாவது குறிப்பிட்ட ஆய்வுக்குரிய இரட்டை படை பாவம் வலு பெற்றால்.


நீச வக்கிரம்  
ஆதிபத்திய காரகதுவங்கள் மற்றும் கிரக காரகதுவங்கள்
ஒரு கிரகம் நீசம் பெற்றால் சாதகமான பலன்கள் குறைவு. ஒரு கிரகம் நீசம் பெற்று சாதகமான பலன் குறைதளுக்கு கிரகம் வக்ரம் பெறுதல், அதாவது கெடுபலன்கள் வகையில் ஓரளவேனும் கிரக ஆதிபத்திய காரகதுவங்கள் வகையிலும் கிரக காரகதுவங்கள் வகையிலும் குறையும்.

.
பார்வை சேர்கை மற்றும் ஒற்றைப்படை இரட்டைப்படை பாவங்கள் 
மேற்கொண்டு கிரகம் வலுபெருதல் கிரகம் பெரும் பார்வை சேர்கை அதன் திரிகோண பாவங்கள் மற்றும் லாபஷ்தானம் அபிவிருத்திஸ்தானங்கள் பொருத்து பலன் மாறுபடும். மேலும் அப்பாவம் ஒற்றைப்படை பாவமென்றால் அதன் ஒற்றை படை பாவங்கள் வலுபெருவதை பொருத்தும், இரட்டை படை பாவமென்றால் அதன் இரட்டை படை பாவங்கள் வலு பெறுதலை பொருத்தும் மாறுபடும். ஆய்வு பாவம் இரட்டை படை பாவமென்றால் 8 மற்றும் 12 ஆம் பாவங்கள் வலு பெறுதல் கூடாது. வலுபெற்றால் லக்னம் ( ஜாதகர் ) அதாவது ஒற்றைப்படை பாவம் வலி வேதனை எதிர்மாறான சம்பவங்கள் மற்றும் விரயம் கௌரவக் குறைச்சல் மூளைக்கு புலப்படாத விசயங்களால் துன்புறுவர் ( லக்ன பாவம் அனுபவிக்கும் ) அதாவது குறிப்பிட்ட ஆய்வுக்குரிய இரட்டை படை பாவம் வலு பெற்றால்.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ gmail முறையில் subscription செய்யவும். கமென்ட் செய்யவும் ஜோதிட பாடங்கள் மற்றும் பதிவுகள் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் தரப்படும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.