Ads Here

வியாழன், 1 பிப்ரவரி, 2018

காலசர்ப்பதோஷம்: சுபயோகமும் அசுபயோகமும் பதிவு 1



பாரம்பரிய ஜோதிட பாடங்கள் ( வகுப்பு ) பதிவுகள்

முன்னுரை
காலசர்ப்பதோஷம் இரண்டு வகை உள்ளது சுபயோகம் அசுபயோகம் ( அவயோகம் ), மேலும் காலசர்ப்பதோசம் கால அளவுகளை கொண்டது ( வயது வரம்பு அளவுகள் )

காலசர்ப்பதோசத்தின் 2 வகைகள், கெடுபலன் மற்றும் சாதகபாலன், சுபயோகம் மற்றும் அசுபயோகம், வயது வரம்பு, காலசர்ப்பதோஷ பரிகாரங்கள் ( 30 r 32 வயது வரை காலசர்ப்பதோசப் பரிகாரம் முக்கியம் ) மற்றும் பரிகார ஆலயங்களை அறிவோம்.

காலசர்ப்பதோசம் 
ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் அதாவது ராசி சக்கரத்தில் அணைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு ( அச்சுக்குள் ) இடையில் அமைந்து இருத்தல் காலசர்ப்பதோஷமாகும்.

காலசற்பதோசம் வகைகள் 
ராகு சுபயோகம் 
அனைத்துக் கிரகங்களும் ராகுவை நோக்கி சுழலுதல், ராகு அணைத்துக் கிரகங்களையும் நோக்கிச் சுழலுதல் ( ராகு சாயா கிரகம் அ நிழல் கிரகம் )

கேது அசுபயோகம் 
அணைத்துக் கிரகங்களும் கேதுவை நோக்கி சுழலுதல், கேது அனைத்துக் கிரகங்களையும் நோக்கிச் சுழலுதல் ( கேது சாயா கிரகம் அ நிழல் கிரகம் )

வானமண்டலம் அ ராசிமண்டலம் கிரகங்களின் சுழற்சிமுறை 
சூரியன் புதன் சுக்கிரன் சந்திரன் செவ்வாய் குரு மற்றும் சனி கிரகங்கள் கடிகார நேர் சுழற்சி முறையில் சுழலும் ( clockwise ) ராகு கேது என்னும் சாயா நிழல் கிரகங்கள் கடிகார எதிர்ச்சுற்று ( anticlock wise ) முறையில் சுழலும்.

அஸ்தங்கதம் அ அஷ்தங்கதாதோசம் 
சந்திரன் பூமியை சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. மேலும் புதன் மற்றும் ராகு கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் அ சாயாகிரகங்கள் ஆகும். ஆகவே மேலே குறிப்பிட்ட நான்கு கிரகங்களும் அஸ்தங்கதம் அ அஷ்தங்கதாதோசம் பெறாது.

காலசர்ப்பதோசம் சுபயோகம் 
சூரியன் புதன் சுக்கிரன் சந்திரன் செவ்வாய் குரு மற்றும் சனி போன்ற அணைத்து கிரகங்களும் ராகுவை நோக்கி சுழலுதல், ராகு அணைத்துக் கிரகங்களையும் நோக்கிச் சுழலுதல் சுபயோகம் ஆகும்.

காலசர்ப்பதோஷம் அசுபயோகம் ( அவயோகம் ) 
சூரியன் புதன் சுக்கிரன் சந்திரன் செவ்வாய் குரு மற்றும் சனி போன்ற அணைத்து கிரகங்களும் கேதுவை நோக்கிச் சுழலுதல், கேது அணைத்துக் கிரகங்களையும் நோக்கிச் சுழலுதல் சுபயோகம் ஆகும்.
( கேது கிரகச் சேர்கை சன்யாசியோகம் அ லங்கோடியோகம் )

பதிவு 2 
பதிவின் நீளம் கருதி " சுபயோகம் மற்றும் அசுபயோகம் " காலசர்ப்பதோசத்தின் வயதுவரம்பு " காலசர்ப்பதோசதிர்கான கிரக அதிதேவதைகள் வழிபாடு மற்றும் கிரக அதிதேவதைகள் வழிபாட்டு ஆலயங்கள் " விளக்கங்களை அறியலாம்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன் 
சி,காளிதாஸ் 

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட பதிவுகள் மற்றும் வகுப்பு பாடங்கள் சம்பந்தமான ஜோதிட கேள்விகளுக்கு பதில் தரப்படும்.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.