தலைப்பு
விதி மதி கொடுப்பினை
ஆய்வு பாவ காரகத்துவம்
சொந்த தொழில் சொந்த வியாபாரம் கூட்டுத்தொழில்
லக்னங்கள்
மிதுனம் கன்னி தனுஷு மீனம்
7 ஆம் பாவ காரகதுவங்கள்
மிதுனம் கன்னி தனுஷு மீனம் 7 ஆம் பாவம் பாதகஷ்தானம் சொந்த தொழில் சொந்த வியாபாரம் கூட்டுத்தொழில் போன்றவை 7 ஆம் பாவ காரகத்துவங்களில் அடக்கம்
மிதுனம் கன்னி லக்னத்துக்கு குரு பாதகாதிபதி தனுஷு மீனம் லக்னங்களுக்கு புதன் பாதகாதிபதி ஆதிபத்யங்கள் பெறுகின்றனர்.
பொதுவாக எந்த ஒரு கிரகமும் குரு மற்றும் புதன் பாதகாதிபதிகளின் நட்சத்திரங்களில் அமராமல் ( சாரம் பெறுதல் ) இருப்பது நல்லது ( சாரம் பெறுதல் கூடாது )
இருந்தால்?
விதியை காட்டும் கண்ணாடி மதி
1 விதி கொடுப்பினை ( ஜாதக அமைப்பு கட்டம் ) வலு என்றால்?
குரு மற்றும் புதன் நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்களின் திசா புத்தி காலங்களில் கெடுபலன்கள் சொந்த தொழில் சொந்த வியாபாரம் கூட்டுத்தொழில் வகையில் நிகழும் டைமிங் ( திசா புத்தி ) மட்டும் தான் சமாளித்து கொள்ளலாம்.
2 விதி கொடுப்பினை ( ஜாதக அமைப்பு கட்டம் ) வலு குன்றி இருந்தால்?
குரு மற்றும் புதன் நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்களின் திசா புத்தி காலங்களில் கெடுபலன்கள் சொந்த தொழில் சொந்த வியாபாரம் கூட்டுத்தொழில் வகையில் நிகழும் சமாளித்தல் கடினம்.
மாற்று வழி?
விதி மதி வழியே மாற்று வழி பலன்.............
ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி, காளிதாஸ்
பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் தொடரவும். கம்மேண்ட்ஸ் ஜோதிட பாடங்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் தரப்படும்.
===============================================================================================================================================================================
அடிப்படை பாரம்பரியம் பராசாரர் வேத ஜோதிடம் ஜோதிடங்கள் வகுப்பு பாடம் பாடங்கள் பதிவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..