Ads Here

சனி, 17 பிப்ரவரி, 2018

சாரம் பாரான் சோரம் போவான் / திசா புத்தி பலன்கள் /


தலைப்பு 
அடிப்படை திசா புத்தி பலன்கள் 
முதன்மை திசா புத்தி பலன்கள்

உப தலைப்பு 
" சாரம் பாரான் சோரம் போவான் " 

பாதகாதிபதி  மாரகாதிபதிகள் திசா புத்தி அடிப்படை பலன்கள்  
லக்ன பாதகாதிபதி அ மாரகாதிபதி தான் நிற்கும் அ அமர்ந்திருக்கும் பாவத்தின் காரகதுவங்களுக்கு கெடுபலன்களை செய்வார். மாரகாதிபதிகள் அ பாதகாதிபதி திசா அ புத்தி காலங்கள் நடைபெரும்பொழுது.

வேத ஜோதிட நட்சத்திர பலன் 
ஒரு கிரகம் தான் நிற்கும் நட்சத்திர நாதனின் வேலையை முதன்மையாக செய்யும் 7௦% தனது ஆதிபத்யங்கள் மற்றும் அமர்வு பாவ வேலையை இரண்டாம் தரமாக செய்யும் 3௦% 

முதன்மை திசா புத்தி பலன்கள் 
பாதகாதிபதி தான் அமர்ந்த அ நின்ற நட்சத்திர நாதனின் ( அமர்ந்த நட்சத்திர சாரம் அ பெற்ற நட்சத்திர சாரம் ) ஆதிபத்யங்கள் மற்றும் சார நாதன் அமர்வு பாவ கொடுபினையை முதன்மையாக செய்யும். தனது ஆதிபத்தியம் அ ஆதிபத்யங்கள் காரகதுவங்களை தான் அமர்ந்த பாவத்தில் இரண்டாம் தரமாக 3௦% செய்யும். 

ஆகவே, பாதகாதிபதி திசா புத்தி பெரிய பாதிப்பை அ கெடுபலன்களை தனது திசா புத்தியில் செய்து விடாது, நின்ற சாரம் ( சாரநாதன் ) சுப ஆதிபத்தியம் சுப வீடுகளில் அ பாவங்களில் சார நாதன் அமர்வு மேலும் குரு சுக்கிரன் போன்ற சுபர்கள் சேர்கை பார்வை பெற்றால் பெரும்பாலும் பாதகாதிபதி திசா அ புத்தியில் சாதக பலனே நிகழும். 3௦% process கெடுபலன்களையும் சமாளித்து கொள்ளலாம். அதுவே நடைமுறை உண்மை பலன்  

நட்சத்திர ( வேத ) ஜோதிடம் அ நட்சத்திர பலன் 
ஒரு கிரகம் தான் நிற்கும் நட்சத்திர நாதனின் வேலையை முதன்மையாக செய்யும் 7௦% தனது ஆதிபத்யங்கள் மற்றும் அமர்வு பாவ வேலையை இரண்டாம் தரமாக செய்யும் 3௦% 

லக்ன பாதகாதிபதி சாரம் ஏறும் அ பெரும் அ அமரும் கிரகத்தின் திசா அ புத்தி காலங்களே பெரும்பான்மையான கெடுபலன்கள் நிகழும் காலமாகும். காரணம் ஒரு குறிப்பிட்ட கிரகம் பெற்ற சாரம் பாதகாதிபதி சாரம் ஆகும். 

ஜோதிடப் பலன் மாறி நடக்க காரணம் 

சாதக பலன் பொய்த்தல் 
சுப கிரகத்தின் திசா புத்தி காலங்கள். அதாவது சுப ஆதிபத்யங்கள் பெற்ற கிரகத்தின் திசா புத்தி காலம். அமர்வு பாவம் அருமை.

ஆ ஊ அருமை என்ற ஜோதிட பலன். திசா அ புத்தி நாதன் பெற்ற சாரம் பாதகாதிபதி மாரகாதிபதி ( மாரகாதிபதிகள் மரணத்திற்கு சமமான கெடுபலன் காலம் ) மறைவு ஷ்தானாதிபதிகள் சாரம் அ அமர்வு பாவம் 8 12 போன்ற மறைவு ஸ்தானங்கள் சாதக வகையில் சொன்ன ஜோதிட பலன் புஷ் 

கெடுபலன் அ பாதக பலன் பொய்த்தல் 
மாரகாதிபதி பாதகாதிபதி திசா அ புத்தி கெடுபலன் ஆ ஊ என்ற பலன். ஆனால் நின்ற சாரம் சார நாதன் ஆதிபத்யங்கள் அமர்வு பாவம் பார்வை சேர்கை etc.. அருமை .... கெடுபலன்கள் வகையில் சொன்ன ஜோதிட பலன் புஷ்.

கடலும் குட்டையும் 
ஜோதிடம் மற்றும் ஜோதிட பலன்கள் கடல் போன்றது 4 5 புத்தகங்களும், எட்டு சுரைக்காயும் பற்றாது. பலன் கூரலாம் நடைமுறைக்கு பெரும்பாலும் ஒத்து வராத பலனே கிட்டும் 

சிம்பிள் லாஜிக் 
கேது திசையில் வாழ்ந்தவனும் உண்டு சுக்கிரன் திசையில் விழ்ந்தவனும் உண்டு.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல் 

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன் 
சி,காளிதாஸ்.


பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட பாடங்கள் மற்றும் வகுப்பு பாடங்கள் சம்பந்தமான பதிவுகளுக்கு பதில் தரப்படும்.
 












    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.