2 ல் ராகு 8 ல் கேது
மேற்குறிய முறையில் ஜெனன கால ஜாதகத்தில் ராகு கேது என்னும் சாயா அ நிழல் கிரகங்கள் இருந்தால் அது நாகதோஷம் அ ராகு கேது தோஷம் என்றழைக்கப்படுகிறது
5 ல் ராகு 11 ல் கேது
மேற்குறிய முறையில் ஜெனன கால ஜாதகத்தில் ராகு கேது என்னும் சாயா அ நிழல் கிரகங்கள் இருந்தால் அது ஒரு வகையில் புத்திர தோஷமாக கருதப்படுகிறது ( பாரம்பரியம் ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் அ வேத ஜோதிடம் )
5 ஆம் பாவத்தில் ராகு அ கேது இருப்பது
5 ஆம் பாவம் வாரிசை குறிக்கும் அதாவது முதல் குழந்தையை குறிக்கும். சோ புத்திர ஸ்தானத்தில் ராகு கேது என்னும் நாகங்கள் இருப்பது புத்திர தோஷம் தரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..