Ads Here

வியாழன், 24 மே, 2018

லக்னத்தில் ராகு இருந்தால் ராகு தசா அ ராகு திசா

1 ல் ராகு 7 ல் கேது 
1 ல் ராகு 7 ல் கேது இருப்பது நாகதோஷம் அ ராகு கேது தோஷம் ஆகும்.

லக்னத்தில் ராகு இருந்தால் 
லக்னத்தில் ராகு இருந்தால் நாகதோஷம் ஆகும். மேலும் லக்னம் என்னும் 1 ஆம் வீடு ஜாதகரை குறிக்கும். சோ ஜாதகர் ராகு கிரக காரகத்துங்களை பெற்றிருப்பார்.

ராகு திசா புத்தி மற்றும் ராகு நட்சத்திர சாரம் பெற்ற கிரக திசா புத்தி காலங்கள் 
especially ராகு திசாவில் ஜாதகர் குணாதிசயம் 3௦% ம் ராகு சாரம் பெற்ற அதாவது திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரம் நின்ற கிரகங்களின் திசா புத்தியில் இது 7௦% ராகு திசாவை விட அதிகம் தென்படும்.


https://kalibirugunaadijothidam.blogspot.com/2018/06/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.