Ads Here

புதன், 23 மே, 2018

நாகதோஷ ஜாதகம் ராகு கேது தோஷம் சுத்த ஜாதகம்

நாகதோஷ ஜாதகம் 
லக்னம் எனப்படும் 1 ஆம் வீடு மற்றும் 7 ஆம் வீட்டில் ராகு அ கேது இருப்பது ஒரு வகை மற்றொரு வகை லக்னத்திலிருந்து வரும் 2 ஆம் வீடு எனப்படும் குடும்ப ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் அ ஆயுள் ஸ்தானம் எனப்படும் 8 ஆம் வீடு அ பாவத்தில் ராகு கேது இருப்பது நாகதோஷ ஜாதகமாகும்.

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதகரை மணம் புரியலாமா?
தாராளமாக மணம் புரியலாம் அ திருமணம் செய்யலாம் ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்டிப்பாக 2 2 மற்றும் 2 7 வயது கடந்து இருத்தல் அவசியம்.

ராகு கேது தோஷம் 
லக்னம் எனப்படும் 1 ஆம் வீடு மற்றும் 7 ஆம் வீட்டில் ராகு அ கேது இருப்பது ஒரு வகை மற்றொரு வகை லக்னத்திலிருந்து வரும் 2 ஆம் வீடு எனப்படும் குடும்ப ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் அ ஆயுள் ஸ்தானம் எனப்படும் 8 ஆம் வீடு அ பாவத்தில் ராகு கேது இருப்பது ராகு கேது தோஷம் எனப்படும்.

சுத்த ஜாதகம் 
நாகதோஷம் எனப்படும் ராகு கேது தோஷமின்மையும் செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கும் ஜாதகம் சுத்த ஜாதகம் எனப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.