Ads Here

செவ்வாய், 22 மே, 2018

நாகதோஷ திருமணம் நாகதோஷம் போக்கும் சிவத்தலம்

நாகதோஷ திருமணம் 
பொதுவாக ஆணுக்கோ அ பெண்ணுக்கோ நாகதோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லாமல் போனால் நாகதோஷம் உள்ள திருமணம் என்பர். dont worry ஆணுக்கு 2 7 ம் பெண்ணுக்கு 2 2 ம் கடந்து திருமணம் நிகழும் பொழுது இது ஒரு விசயமே அல்ல. 3 பௌர்ணமி திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் சென்று வருதல் நலம் தரும். மேலும் கணவன் மனைவி தங்களுக்குள் கருத்து வேறுபாடு அதாவது மிஸ் understanding இல்லாமல் இருந்தால் போதுமானது.

நாகதோஷம் போக்கும் சிவத்தலம் 
திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் / கும்பகோணம் திருநாகேஸ்வரம் ஆலயம் / ஆந்திராவில் உள்ள காலஹஸ்தி மற்றும் திருப்பாம்புரம் சிவாலயங்கள் நாகதோஷம் போக்கும் அ நீங்க எளிய பரிகாரஸ்தலங்கள் ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.