Ads Here

செவ்வாய், 22 மே, 2018

நாகதோஷம் பரிகாரம் / நாகதோஷம் என்றால் என்ன?

நாகதோஷம் பரிகாரம் 
நாகதோஷம் பரிகாரம் என்பது WASTE மேலும் அது ஒரு ஏமாற்று வேலை ஆகும். ஆணுக்கு 2 7 வயதுகுள்ளும் பெண்ணுக்கு 2 2 வயதுக்குள்ளும் திருமணம் நிகழும் பொழுது இரு பாலருக்கும் கண்டிப்பாக அவசியம் நாகம் என்றால் நாகம் இருக்க வேண்டும். மற்றபடி பரிகாரம் ஏமாற்று வேலை ஆகும்.

நாகதோஷம் விதிகளும் விதி விலக்குகளும் 
மேலே குறிப்பிட்ட வயதை ஆண் மற்றும் பெண் கடந்து விட்டால் நாகம் மற்றும் செவ்வாய் தோஷம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி மிஸ் மேட்ச் செய்யலாம்.

நாகதோஷம் என்றால் என்ன?
லக்னம் ( 1 ஆம் வீடு அ 1 ஆம் பாவம் ) மற்றும் 7 ஆம் வீட்டில் ( அதாவது லக்னத்தில் இருந்து வரும் 7 ஆம் பாவம் ) ராகு அ கேது இருந்தால் நாக தோஷம் ஆகும் / same process லக்னத்தில் இருந்து வரும் 2 ஆம் வீடு மற்றும் 8 ஆம் வீட்டில் ராகு அ கேது இருந்தாலும் அந்த ஜாதகம் நாகதோஷம் உள்ள ஜாதகம் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.