Ads Here

வியாழன், 15 நவம்பர், 2018

VIPAREETHA RAJAYOKAM விபரீத ராஜயோகமும் பொதுப் பலன்களும்


நண்பருடன் கலந்துரையாடலில்......

தலைப்பு:
விபரீத ராஜயோகம் / பகுதி 2

ஜாதக அமைப்பு என்னும் 12 கட்டங்கள்
விதி கொடுப்பினை அ தலைஎழுத்து அ கர்மாபலன்

ஜோதிடம் என்னும் அறிவியல்:
ஜோதிடம் 12 பாவங்களிலும், 9 கிரகங்களிலும், 27 நட்சத்திரங்களிலும் உள்ளது. அதாவது BASIC STRUCTURE. ஒரு புள்ளி மட்டுமே மேற்சொன்னவை, இந்த புள்ளியை வைத்தே கோலத்தை முழுமைபடுத்த வேண்டும்.

12 பாவங்களும் 9 கிரகங்களும் / அடிப்படை 
12 பாவ காரகங்களையும் 9 கிரகங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு கிரகமும் 12 பாவ காரகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பாவகாரங்களுக்கு உரிய கிரக காரகங்கள் எடுக்க தவறும் பொழுது ஜோதிடப்பலன் தவறும்.

பாவங்களின் வேலையாட்கள் கிரகங்கள்:
பாவங்களின் வேலையாட்கலே கிரகங்கள். பிறந்த நேரம் துல்லியமாக கணிக்கப்பட்ட கேபி அட்வான்ஸ்  பாவங்களின் உள்தொடர்பு பாவங்களின் விரிவான உள்தொடர்பு என்பது பெரிய விஷயம்.

7 கிரகங்களும் 6 8 12 ஆம் ஆதிபத்தியமும்:
மினிமம் அடிப்படை ஜோதிடத்தில் குருவானாலும் சரி சுக்கிரன் ஆனாலும் சரி சூரியன் ஆனாலும் சரி மொத்தத்தில் 7 கிரகங்களும் ஏதோ ஒரு லக்னத்திற்கு 6 கு உடையவனாகவும், 8 க்கு உடையவனாகவும், 12 க்கு உடையவனாகவும் இருப்பர்.

கிரக திசா புத்திகளும் பொதுபலன்களும்:
" ராகு திசா கெடுக்கும் குரு திசா கொடுக்கும் " பொதுபலன்,

ஒரு கிரகம் தான் நிற்கும் நட்சத்திரம் வேலையை முதன்மையாக செய்யும் அதாவது இருக்கும் ( சாரம் )  இடத்தை பொறுத்தே பலன் இது நடைமுறை வாழ்க்கை.

ராகு குரு திசா / சுக்கிரன் கேது திசா 
ராகு திசாவில் கோடிஸ்வரன் ஆனவனும் உண்டு குரு திசாவில்  தொலைந்தவனும் உண்டு / கேது திசாவில் கோடிஸ்வரன் ஆனவனும் உண்டு சுக்கிரன் திசாவில் தொலைநதவனும் உண்டு.

கேது தொழில்கள்
ஜோதிடம் மருத்துவம் ஆன்மிகம்

அதாவது அப்டேட் இல்லை என்றால் தொலைந்து விடுவர். நடைமுறை ஜோதிடப்பலன் என்பது பாரம்பரியம் நாடி பிறந்த நேரம் துல்லியமாக்கப்பட்ட கேபி அட்வான்ஸ் பாவங்களின் உள்தொடர்பு மற்றும் பாவங்களின் விரிவான உள்தொடர்புகள் என எங்கோ உள்ளது.

இன்றைய ஜோதிடம் 
கிரகங்கள் குணாதிசயங்கள் அதாவது காரகங்கள் அடிப்படையில் பலன்கள், நிலையற்ற ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரத்தை வைத்து பலன்கள், மேற்கொண்டு கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்களை வைத்து மட்டும் பலன்கள் அதாவது விதிகள் விதிவிலக்குகள் பொதுபலன்கள் நடைமுறை ஜோதிடம் அல்ல.

12 கட்டங்களின் இன்றைய நிலை:
ஜஸ்ட் 9 கிரகங்களையும் அடைத்து வைக்கும் ஒரு கட்டம் மட்டுமே. பாவ காரகங்கள் அதாவது விதி கொடுப்பினை தொலைந்து விட்டது. ஜஸ்ட் பேருக்கு மட்டுமே அந்த வீட்டுக்கு உரியவன் இந்த வீட்டுக்கு உரியவன் என்பதெல்லாம். நட்சத்திர ஜோதிடம் என்பதே நட்சத்திரம் என்பதே தனிப்பட்ட ஒவ்வொரு நபரின் சிந்தனை எழுத்துக்களில் சென்று விட்டது.

ஜோதிடம் அடிப்படை:
BASIC குருவானாலும் சரி சுக்கிரன் ஆனாலும் சரி 7 கிரகங்களில் எது ஆனாலும் சரி 6 8 12 ஆம் ஆதிபத்தியம் பெற்றால், தான் அமர்ந்த பாவத்தில் தனது ஆதிபத்திய பாவ காரகங்களை நிகழ்த்துவர்.

அதே குரு சுக்கிரன் அ சூரியன் சந்திரனை தவிர்த்து ஏனைய மற்ற 5 கிரகங்கள் 6 8 12 ஆம் ஆதிபத்தியம் பெற்று இன்னொரு ஆதிபத்தியம் அதாவது திரிகோண ஆதிபத்தியம் 1 5 9 ஆம் ஆதிபத்தியங்களுக்கும் அதிபதிகள் ஆனால் கெடுபலன்கள் குறைவு. காரணம் அவர்கள் திரிகோண பாவாதிபதிகள்.

விபரீத ராஜயோகம் பகுதி 3 இல் தொடரலாம்......

VEDIC / NADI / KP SPE
S,KALIDAS
8675246377   























  


























     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.