நண்பருடன் கலந்துரையாடலில்......
தலைப்பு:
1) குருவும் சனியும்
2) 7.5 சனி / அஷ்டமசனி / கண்டகசனி காமெடி கலாட்டா....
குரு:
ஜீவனகாரகன் உயிர்காரகன்
( விருப்பு வெறுப்பு ஆசைகள் அனுபவிக்க பிறந்தவன் )
சனி:
கர்மாகாரகன் விதிகாரகன் நீதிமான்
பிருகு நந்தி நாடி / கோட்சார பலன்
குரு:
ஜென்னன கால ஜாதக சுக்கிரனை கோட்சார குரு தனது 1 5 9 ஆம் பார்வையாக பார்க்கும் பொழுது அதாவது சேர்கை பெரும்பொழுது ஜாதகர் திருமண சிந்தனை பெறுவார் முயற்சி தென்படும்.
சனி:
ஒரே வரி ஜாதகர் முயற்சி வெற்றி காரணம் கர்மா விதி
குரு
கடவுள் ஆசிர்வாதம் பெரியோர் ஆசி ஜஸ்ட் ததாஸ்து. ராகு கண்டம் கஷ்டம் BIRTH CHART ராகுவை குரு பார்த்தாலும் ததாஸ்து தான்.
சனி:
சனி BIRTH CHART ராகுவை பார்த்தல் அகம் புறம் வாழ்க்கை ராகுவின் காலை ( காரகங்களை ) பற்றினால் அகவாழ்க்கை தப்பிக்கலாம், புறவாழ்க்கை மிளரலாம்.
குரு / சனி
BIRTH CHART சந்திரன் மாற்றம்
நிலையில்லாத சந்திரன் அதாவது நிலையில்லாத ஜென்ம ராசி மற்றும் ஜென்ம நட்சத்திரம் அடிப்படையாக வைத்து அதாவது மாறிகொண்டே இருக்கும் ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்படும் கோட்சார பலன் NOT PRACTICAL
உதாரனம்
கற்பசெல் போக மீதம் இருப்பு திசா ( ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் )
நடப்பு திசா புத்தி ( மாறும் நட்சத்திரம் மாறும் ராசி )
BIRTH CHART சந்திரன்:
ஜெனனகால சந்திரன் அமர்ந்த நட்சத்திரம் மாற்றம் மூலமே திசா புத்தி மாற்றம். மனித வாழ்வில் மாற்றத்திற்கு காரகர் சந்திரன். சந்திரன் நிலையிலாதவர். மாறிகொண்டே இருப்பவர். சந்திரன் நட்சத்திரம் மாற்றம் இல்லையென்றால் மனித வாழ்வில் மாற்றம் இல்லை.
நடைமுறை வாழ்க்கை ஜோதிட பலன் என்பது எங்கோ உள்ளது.
திசா புத்தி
ஜாதக அமைப்பு என்னும் முகத்தை காட்டும் கண்ணாடியே திசா புத்தி. 7.5 சனி அஷ்டமசனி கண்டகசனி அனுகுலமற்ற விசயத்திற்கு காரணம் என்றால் பலனை ஏற்றுக்கொண்டால் நீங்கள் ஏமாற்றபடுகிறீர் என்பதே உண்மை.
திசா புத்தி 8௦% கோட்சாரம் 2௦%
தொடரலாம்......
பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்
8675246377
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..