Ads Here

சனி, 17 நவம்பர், 2018

கிருஷ்ணமூர்த்தி பத்ததி VS கேபி அட்வான்ஸ் CUSPAL INTERLINKS பாவங்கள் உள்தொடர்பு


நண்பரின் சந்தேகமும் எனது விளக்கமும்.....

கேள்வி:
CUSPAL INTERLINKS ல் அட்வான்ஸ் உண்டா சார்?

பதில்:
கிருஷ்ணமூர்த்தி பத்ததி VS கேபி அட்வான்ஸ்
( DIF ABOUT CUSPAL INTERLINKS )

அமாம் சார் கிருஷ்ணமூர்த்தி பத்ததி வேறு கேபி அட்வான்ஸ் முறை வேறு.

கிருஷ்ணமூர்த்தி பத்ததி:
கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஒரு கிரகத்தின் பாவ தொடர்புகள் மட்டும் எடுத்து கொண்டு கிரகம் நின்ற நட்சத்திரநாதன் மற்றும் உப நட்சத்திரநாதன் ராசி சக்கரத்தில் அமர்ந்த பாவங்களை கணக்கில் கொள்வர். 

கேபி அட்வான்ஸ்:
கேபி அட்வான்ஸ் முறை முழுக்க முழுக்க பாவதொடர்புகள் மட்டுமே.

கிரகங்களின் வேலை அந்த பாவகாரகங்கள் அந்த கிரக காரகங்கள் மூலம் செயல்படும்.

பாவங்களின் வேலையாட்களே கிரகங்கள்.

வெறும் கிரகங்கள் நீசம் அஸ்தங்கதம் பகை நட்பு வக்கிரம் போன்றவை முழுபலன் இல்லை.

கிருஷ்ணமூர்த்தி பத்ததியில் மேற்சொன்ன நீசம் பகை நட்பு etc... போன்றவை உண்டு. மேற்கொண்டு ஜெனன கால சந்திரன் மாற்றம் பெறாது.

கேபி அட்வான்ஸ் சந்திரன் மாற்றம் உண்டு.

எந்த ஒரு பாவத்திற்கும் சந்திரன் பாவாதிபதியாக வருதல் குடாது. வந்தால் அந்த பாவ காரகங்களை ( nag or pos ) ஒரே மாதிரியாக கடைசி வரை ஜாதகரால் அனுபவிக்க முடியாது. திசா புத்திக்கு ஏற்றவாறு மாறிகொண்டே இருக்கும்.

நீசம் பகை நட்பு ஆட்சி etc....அங்கு எதுவும் இல்லை. பாவங்களின் வேலையாட்களே கிரகங்கள்.

கேதுவும் ஒன்றே சுக்கிரனும் ஒன்றே 

பாவகாரகங்களை operate செய்யும் வேலையாட்களே கிரகங்கள்.

கேது திசாவில் கோடிஸ்வரன் ஆனவனும் உண்டு. சுக்கிரன் திசாவில் தோலைந்தவனும் உண்டு.

" ராகு திசா கெடுக்கும் குரு திசா கொடுக்கும் " என்பதெல்லாம் பொதுப்பலனே.....நடைமுறை இல்லை.

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது....

VEDIC / NADI / KP SPE
S,KALIDAS...
8675246377























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.