Ads Here

ஞாயிறு, 8 ஜூலை, 2018

7 ல் ராகு / லக்னத்தில் ராகு / 7 ல் ராகு இருந்தால் / களத்திரதோஷம் புனர்புதோஷம்

7 ல் ராகு அ 7 ல் ராகு இருந்தால் 
களத்திரபாவம் அல்லது திருமனபாவம் என்று அழைக்கப்படும் 7 ஆம் பாவமான களத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பது நாகதோஷம் ஆகும்.

7 ஆம் பாவம் பாதிக்கப்படுகிறது ஜாதகர் ஆண் என்றால் மனைவி பாவம் அல்லது ஜாதகர் பெண் என்றால் கணவன் பாவம் அதாவது களத்திரபாவம் பாதிக்கப்படுகிறது.

பயம் தேவையில்லை 7 ல் ராகு என்றால் 1 ல் கேது மேலும் same process நாகதோஷம் to நாகதோஷம் மேட்ச் செய்தால் போதும்.


லக்னத்தில் ராகு 
same process அதாவது நாகதோஷம் லக்னத்தில் ராகு இருப்பது. ராகு லக்னத்தில் ( ஜாதகரை குறிக்கும் ) இருந்தால் கேது 7 ஆம் பாவத்தில் இருப்பார்.


தேவையற்ற பயம் 
7 ல் ராகு களத்திரதோஷம் மேலும் பலதாரம் அல்லது பல பெண்கள் அல்லது ஆண்கள் தொடர்பு மேலும் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திருமணம் என்பதெல்லாம் சும்மா விஷயம் தெரியாதவர்களின் உளறல்.

ஆபத்து 

களத்திரதோஷம் அல்லது புனர்புதோஷம்
களத்திரதோஷம் மற்றும் புனர்புதோஷம் ( சனியினால் உண்டாகும் தோஷம் ) மேலும் சூரியன் செவ்வாய் சேர்கை.

களத்திரகாரகர்கள் சுக்கிரன் அல்லது செவ்வாய் 
சுக்கிரன் + கேது அல்லது செவ்வாய் + கேது ( from சுக்கிரன் அல்லது செவ்வாய் to 1 5 9 / 2 ராசிகளில் கேது )

7 ஆம் பாவாதிபதி ( களத்திரஷ்தானாதிபதி )
same process 7 ஆம் பாவாதிபதி to கேது ( 7 ஆம் பாவாதிபதி அமர்ந்த ராசியிலிருந்து 1 5 9 / 2 ஆம் ராசிகளில் கேது இருந்தால் களத்திரகாரகர்கள் சுக்கிரன் அல்லது செவ்வாய் மற்றும் 7 ஆம் பாவாதிபதி சேர்கை கேது உடன் ஆகும் ) அதாவது பாரம்பரியம் + பிருகு நந்தி நாடி ஜோதிட விதிகளும் பயன்படுத்தினால் பலன் துல்லியம் காணலாம். 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.