Ads Here

திங்கள், 12 மார்ச், 2018

குரு பார்வை சனி / குரு சேர்கை சனி / குரு பார்வை 5 7 9 / பிருகு நாடி ஜோதிடம்

குரு பார்வை சனி 
பார்வை என்றாலும் ஒன்றுதான் சேர்கை என்றாலும் பலன் ஒன்றே

குரு சனி சேர்கை / குரு சேர்கை சனி 
பொதுவாக ஜோதிடத்தில் குரு சனி இருவரும் positive கிரகங்கள் ஆகும். ராகு கேது இருவரும் negative கிரகங்கள் ஆகும். ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் குரு சனி சேர்கை அல்லது பார்வை பெறுதல் சிறப்பு ஆகும். சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

பிருகு நந்தி நாடி ஜோதிடம் 
குரு சனி கிரக சேர்கை பலன்கள் மற்றும் கிரக காரகத்துவம் மற்றும் காரகதுவங்களை விரிவாக biruku nadi blog spot யில் காணலாம்

குரு பார்வை 1 5 9
குரு அமர்ந்த ராசி அ பாவத்திலிருந்து 5 7 9 ஆம் ராசிகளை அதாவது பாவங்களை பார்க்கும். பொதுவாக குரு அமர்ந்த இடம் பால் என்ற ஜோதிட பழமொழி உள்ளது. ஆனால் குரு பார்வை பெரும் இடங்கள் அதாவது பாவங்கள் பலம் பெரும். அதாவது குரு பார்வை பெரும் 5 7 9 ஆம் பாவங்கள் அதாவது பாவங்கள் குறிக்கும் காரகதுவங்கள் வலு பெரும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.