புதன் பகவான் மந்திரம்
புதன் காயத்ரி மந்திரம் மற்றும் வியாசர் பகவான் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரங்கள் போன்றவை புதனன்று பெருமாள் கோவில்களில் அ பெருமாள் அவதார ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்து ஜபித்தால் நலம் தரும். புதன் வக்ரம் நீசம் பகை பெற்று புதன் திசா ( திசை ) அ புத்தி நடைபெறும் காலங்களில் அ புதன் நட்சத்திரங்களான ஆயில்யம் ரேவதி கேட்டை போன்ற நட்சத்திரங்களில் நின்ற கிரகங்களின் திசா புத்தி காலங்களில் நலம் தரும்.
ராகு திசா புதன் புத்தி
பொதுவாக ராகு திசா நடந்து புதன் வக்கிரம் நீசம் பகை அசுப கிரகங்களுடன் சேர்கை மறைவு ஸ்தானங்களில் அமர்வு மற்றும் அவர்கள் சாரம் பெற்று இருந்து அல்லது பாதகாதிபதி சாரம் அ மாரகாதிபதி சாரம் பெற்று இருந்து ராகு திசை புதன் புத்தி நடந்தால் கெடுபலன்கள் உண்டாகும் நடைபெறும் காலம் எனலாம்.
புதன் பகவான் ( கிரகம் ) நிறம்
புதன் பகவான் ( கிரகம் அ கோள் ) பச்சை நிறமாகும். பச்சை மரகதம் அல்லது பச்சை மரகதகல் மோதிரம் அணிதல் புதன் நீசம் வக்கிரம் பகை அசுபர் சேர்கை போன்றவற்றிற்கு நலம் தரும் பரிகார முறை ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..