Ads Here

சனி, 10 மார்ச், 2018

புதன் நீச பங்கம் / நீசபங்க ராஜயோகம் ஒரு கிரகம் பெரும் 5 விதங்கள்

புதன் நீச பங்கம் / நீசபங்க ராஜ யோகம் 
புதன் மீன ராசியில் நீசம் பெறுகிறார்.

ஒரு கிரகம் நீசபங்க ராஜயோகம் பெரும் விதம் முறை 
நீச பங்க ராஜ யோகம் ஒரு கிரகம் நீச பங்கம் அடையும் விதம்.

உதாரனம்  
புதன்

1 மீனம் அதிபதி குரு வலு பெறுதல் அவசியம் ஒரு வகை
உதாரணமாக புதன் அமர்ந்த பாவமான அதாவது நீசம் அடைந்த ராசியான மீனத்திற்கு அதிபதியான குரு பகவான் உச்ச கிரகங்களுடன் சேர்கை பெற்று இருத்தல் வேண்டும்.

2 உச்சம் பெரும் கிரகம் கேந்திரத்தில் இருத்தல் அவசியம் ஒரு வகை 
மீனத்தில் உச்சம் பெரும் கிரகம் சுக்கிரன் சோ, சுக்கிரன் புதனுக்கு 4 7 10 ல் அதாவது கேந்திர பாவத்தில் அமர்ந்து இருத்தல் வேண்டும். மிதுனம் கன்னி தனுஷு போன்ற பாவங்கள் மீனத்திற்கு கேந்திர பாவங்கள் ஆகும்.

3 லக்னத்திற்கு கேந்திரத்தில் புதன் நீசம் பெறுதல் அவசியம் ஒரு வகை 
அதாவது புதன் மீனத்தில் நீசம் என்றால் லக்னம் மிதுனம் கன்னி அல்லது தனுஷு வாக இருத்தல் வேண்டும்.

4 சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் நீசம் பெறுதல் அவசியம் ஒரு வகை 
அதாவது புதன் மீனத்தில் நீசம் என்றால் ராசி மிதுனம் கன்னி தனுஷு ஆக இருத்தல் வேண்டும்.

5 புதனுக்கு திரிகோணத்தில் திரிகோணாதிபதிகள் இருத்தல் அவசியம்
அதாவது லக்னாதிபதி 5 ஆம் பாவாதிபதி அல்லது 9 ஆம் பாவாதிபதி புதனுக்கு திரிகோண ராசிகளில் இருத்தல் வேண்டும். மீனம் கடகம் அல்லது விருச்சிகம் போன்ற ஏதோ ஒரு ராசியில் 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.