ராகு கேது தோஷம் பரிகாரம்
ராகு கேது தோஷம் பரிகாரம் தேவையற்ற ஒன்று மேலும் வீண் பணவிரயமே. பரிகாரம் பலன் தராது.
நாக தோஷமும் வயது வரம்புகளும்
ராகு கேது தோஷம் திருமண விசயத்தில் சம்பந்தம் காரணம் இளவயது திருமணம் before 22 for female அண்ட் before 27 for male திருமணம் செய்யும் பொழுது கண்டிப்பாக நாகதோசம் டு நாகதோஷமே மேட்ச் செய்ய வேண்டும்.
நாகதோசம் மிஸ் மேட்ச் ஆனால்
மாறாக இல்லாமல் திருமணம் நிகழும்பொழுது மேலே குரிய வயதுக்கு உள்ளே கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு பிரிவு வம்பு வழக்கு போன்றவை 7 ஆம் பாவம் மற்றும் களதிரகாரகர்கள் strong பொருத்தும் 7 ஆம் பாவத்தின் திரிகோண பாவங்களான 3 11 strong பொருத்தும் அமையும்.
நாகதோசம் மற்றும் செவ்வாய் தோஷம் விசயமே அல்ல.
மேலே குறிப்பிட வயதிற்கு மேலே திருமணம் நிகழும் பொழுது நாகம் மற்றும் செவ்வாய் தோஷம் ஒரு விசயமே இல்லை. தாராளமாக மிஸ் மேட்ச் செய்யலாம். பரிகாரம் அதாவது பணவிரயம் தேவையற்றது.
அடுத்தடுத்த பதிவுகளில் அ வரும்காலத்தில்
நாகதோசம் செவ்வாய் தோஷம் மற்றும் திருமணதடைக்கு உண்மை காரணமான களத்திரதோஷம் மற்றும் புனர்புதோஷம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். பதிவுகள் விரைவில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..