ராகு கேது பெயர்ச்சி
ராகு மற்றும் கேது 1.5 வருடம் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் கோட்சார பெயர்ச்சி கிரகங்கள் ஆகும்.
ராகு கேது கடக்கும் பாகை மாத அளவில்
ஒரு ராசி 3௦ பாகை அதாவது degree கொள்ளளவை கொண்டது ராகு கேது ஒரு மாதத்தில் 2.5 பாகை அளவில் மொத்தம் 18 மாதங்களில் ஒரு ராசியை கடப்பர்.
ராகு கேது பூமியை அதாவது 12 ராசியையும் சுற்றி வர மொத்தம் 18 வருடங்கள் ஆகும்.
ராகு கேது மந்திரம்
ஒரு கிரகத்தின் திசா புத்தி அதாவது கிரகம் அமர்ந்த ராசியில் இருந்து 1 5 9 / 2 7 / 3 11 ஆம் ராசிகளில் ராகு கேது இருந்தால் அந்த கிரகங்களுடன் ராகு கேது சேர்கை பெற்றே இயங்குகிறது என பலன் கணிக்கப்பட வேண்டும்.
ராகு கேது சேர்கை
ஒரு கிரகம் ராகு அ கேது சேர்கை பெற்று அந்த சேர்கை பெற்ற கிரகத்தின் திசா தசா திசை அ புத்தி நடந்தால் அ ஒரு கிரகத்தின் சாரநாதன் ராகு கேது சேர்கை பெற்று திசா புத்தி நடத்தினால் கெடுபலன்கள் நிகழும்.
ராகு கேது காயத்ரி மந்திரம் மற்றும் நவக்கிரக ஸ்தோத்திரங்கள்
செவ்வாய் மற்றும் ஞாயிறு ராகு கால நேரத்தில் ராகு கேது காயத்ரி மந்திரம் மற்றும் வியாசர் பகவான் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரம் போன்றவை வாசித்தல் கெடுபலன்களை தவிர்க்கலாம்.
பின்குறிப்பு
அணைத்து கிரகங்களுக்கும் காயத்ரி மந்திரம் மற்றும் வியாசர் அருளிய நவக்கிரக ஸ்தோத்திர மந்திரங்கள் உள்ளது. திசா புத்தி அ சாரம் காலத்தில் வலு இழந்தால் வாசித்தல் நன்மை தரும் அதாவது கெடுபலன்கள் குறையும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..