தலைப்பு
பித்ரு தோஷம் / பிதுர் தோஷம் / பிதுர் சாபம் / பித்ரு சாபம்
ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் அறியும் முறை
வேத ஜோதிடம்
நான்காம் பாவம் தாயை குறிக்கும் பாவம் ஆகும் மேலும் ஒன்பதாம் பாவம் தந்தையை குறிக்கும் பாவம் ஆகும். நான்கு அ ஒன்பதாம் பாவாதிபதி ஏட்டு அ பனிரெண்டு போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ அ சூரியன் சந்திரன் மறைவு ஸ்தானங்கள் எனப்படும் துர்ஷ்தானங்களில் இருந்தாலோ பித்ரு தோஷம் என அறியலாம்.
பிருகு சப்தரிஷி ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட முறையில்
சூரியன் தந்தையை குறிக்கும் காரக கிரகம் ஆகும். சூரியன் பிதுர் காரகர் என அழைக்கப்படுகிறார். மேலும் சந்திரன் மாத்ரு காரகர் என அழைக்கப்படுகிறார். சோ சூரியன் சந்திரன் போன்ற கிரகங்கள் ராகு அ கேது சேர்கை பெற்றால் பித்ரு தோஷம் என அறியலாம்.
அடுத்தடுத்த பதிவுகளில்
பித்ரு தோசத்தின் வெளிபாடே களத்திரதோஷம் மற்றும் புனர்புதோஷம் ஆகும். களத்திரம் புனர்பு இறந்தால் அதன் தொடர்பு கண்டிப்பாக பித்ரு தோசதாலே நிகளும். அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..