ராகு திசை அ திசா அ தசா நடந்தால்?
பொதுப்பலன்: உள்ளூர் தொடர்பு கூடாது. அகவாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை வாழ்கையில். மேலும் ராகு தான் அமர்ந்த ராசியிலிருந்து anticlock wise பின்புறமாக 12 / 1 5 9 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே இயங்கும்.
ராகு சேர்கை பெரும் கிரக காரகங்களும் பாவகாரகங்களும்
ராகு சேர்கை பெரும் கிரக காரகங்கள் வகையிலும் கிரகங்கள் சம்பந்தப்படும் பாவகாரகங்கள் வகையிலும் வாழ்கையை ராகு காரகதுவங்கள் படி அமைத்து கொள்ளுதல் நலம் தரும். ராகு யோகம் தரும் யோகாதிபதி ஆவார்.
ராகு தரும் யோகம்
புறவாழ்க்கை வகையில் யோகம் தரும் யோகவான் அ யோகாதிபதி ராகு பகவான் ஆகும்.
பின்குறிப்பு
யோகங்கள் 3௦௦௦ ஆயிரத்திற்கும் மேல் உண்டு like குரு சந்திர யோகம் அமலா யோகம் விமலா யோகம் புத ஆதித்ய யோகம் etc...ஆனால் இந்த யோகங்கள் அதாவது உதாரனத்திற்கு குரு மறைவு ஸ்தானங்கள் அ மாரகாதிபதி அ பாதகாதிபதி போன்ற சாரங்களில் நின்றால் யோகங்கள் வேலை செய்யாது.
ராகு தரும் குறைவில்லா யோகம்
ஆனால் ராகு தரும் யோகம் அவருடன் சேர்கை பெரும் கிரகம் அ கிரகங்கள் மற்றும் கிரகங்கள் குறிக்கும் காரகதுவங்கள் போன்றவை ராகு காரகதுவங்கள் படி அமைத்து கொண்டால் தனது யோகபலனை சிறிதும் குறைவில்லாமல் தருபவர் ராகு பகவான் ஆவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..