Ads Here

ஞாயிறு, 25 மார்ச், 2018

பித்ரு தோஷம் என்றால் என்ன? பிதுர் சாபம் என்றால் என்ன?

பித்ரு தோஷம் என்றால் என்ன?
பிதுர் சாபம் என்றால் என்ன?
பித்ரு சாபம் என்றால் என்ன? 
பிதுர் தோஷம் என்றால் என்ன?
அதாவது தந்தை வழி சந்ததியில் வந்த முன்னோர்களுக்கு சரியான வகையில் திதி தர்ப்பணம் போன்றவை செய்தலில் தவறுதல் மேலும் முன்னோர் வகையில் பெண் குழந்தைகள் தவறியது கௌரவம் முன்னிட்டு சரியான வகையில் திதி தர்ப்பணம் மிஸ் ஆகுதல் பித்ரு தோசமாக வெளிப்படும்.

பித்ரு தோஷம் ஜெனன கால ஜாதகத்தில் அறியும் முறை 
எனது கடந்த பதிவுகளில் விளக்கம் தந்துள்ளேன்

பிதுர் தோஷம் பரிகாரம் 
எனது கடந்த பதிவுகளில் விளக்கம் தந்துள்ளேன்

பிதுர் தோஷம் அ சாபம் வெளிபாடு 
திருமணம் தாமதம் ஆண் குழந்தை வாரிசு தவறுதல் கணவன் மனைவி பிரிவு வம்பு வழக்கு விவாகரத்து போன்றவை தென்படும் அது களத்திரதோஷம் மற்றும் புனர்புதோசமாக ஜெனன கால ஜாதகத்தில் வெளிப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.