குரு கேது
குரு கேது சேர்கை ஆன்மீக ஞானம் ஆன்மிகம் பக்தி போன்றவற்றை தரும். ஆனால் குரு என்பவர் ஆண் ஜாதகரை குறிக்கும் கிரகம் என்பதாலும் மேலும் குரு பாரபரிய ஜோதிடத்தில் லக்ன பாவ காரகதுவங்களை கொண்ட ஒரு கிரகம் என்பதாலும் அனுபவிக்கும் யோகம் இந்த சேர்கையால் குறைவு.
கேது கிரக காரகத்துவம் அ காரகதுவங்கள்
விரக்தி அலட்சியம் எதிலும் முழுமையான இடுபாடு இல்லாத தன்மை கருத்து வேறுபாடு தடை தாமதம் வம்பு வழக்கு பிரிவு போன்ற காரகதுவங்களை கொண்ட ஒரு கிரகம். கேது அகவாழ்க்கை புறவாழ்க்கை இரண்டையும் அதாவது இரண்டுக்கும் கெடுபலன்களை தருபவராவார்.
குரு திசை அ திசா
குரு சாரம் அல்லது நட்சத்திர நாதன்
குரு திசாவில் குரு லக்ன சுப ஆதிபத்தியம் ஆதிபத்யங்கள் பெற்ற கிரகத்தின் சாரத்தில் ( நட்சத்திரத்தில் ) நின்றால் சுப பலன்களை தனது திசா புத்தி காலங்களில் செய்வார்.
சாரநாதன் 8 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து இருந்தால் குரு திசா கெடு பலன்களே நிகழும் காலமாகும்.
மேலும் மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதி சாரம் பெற்றாலும் குரு திசாவில் சாதகமான நற்பலன்களை எதிர்பார்க்க இயலாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..