பித்ரு சாபம் நீங்க
ராமேஸ்வரம் அமாவாசை அன்று திதி தர்ப்பணம் முறையில் பிதுர் தோச பரிகாரம் நிகழ்த்தலாம்.
திலா ஹோமம்
தமிழில் எள்ளு ஹோமம் என அழைப்பர். நாமே பூஜை புனஷ்கார பொருட்கள் வாங்கி கொண்டு அமாவாசை அன்று காலை வினாயகரை வழிபாடு செய்து பின்பு சூரியனை வழிபாடு செய்து விட்டு கடலில் பிறப்பு ஜாதகம் பூ பலம் வெற்றிலை பாக்கு 1.5 ரூபாய் மற்றும் ஆண்களுக்கு கருப்பு எள்ளு பெண்களுக்கு வெள்ளை எள்ளு என கடலில் தர்ப்பணம் செய்து விட்டு
ராம நாத சுவாமி மற்றும் பதஞ்சலி முனிவர் வழிபாடு
சுவாமியை வழிபாடு செய்து விட்டு பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதி வழிபாடு செய்து விட்டு புதிதாக எழுதப்பட்ட ஜாதகம் அ கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் வைத்து வழிபாடு செய்து விட்டு திரும்பலாம்.
பாம்பன் பாலம்
பாம்பன் பாலம் கிராஸ் செய்யும் வரை விரதம் கடைபிடிக்கலாம். பின்பு சாபிடலாம்.
பிள்ளையார் பட்டி மற்றும் ஸ்ரீரங்கம்
பிள்ளையார் பட்டி மற்றும் ஸ்ரீரங்கம் சென்று விட்டு தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பலாம்.
ஒரு மண்டலம் விளக்கு போடுதல்
வீட்டில் நாற்பத்தி ஏட்டு நாட்கள் விளக்கு போடுதல் மற்றும் சுதர்ஷன ஹோமம் நாற்பத்தி ஏட்டு நாட்கள் முடிந்த பின்பு செய்தல் நலம் தரும்.
விரிவாக ராமேஸ்வர சிறப்பு கட்டுரை பதிவில் காணலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..