Ads Here

ஞாயிறு, 15 ஜூலை, 2018

1 ல் ராகு 7 ல் கேது / 1 ல் கேது 7 ல் ராகு / 2 ல் ராகு 8 ல் கேது / 2 ல் கேது ௮ 8 ல் ராகு

நாகதோஷம் 2 வகையில் ஏற்படுகிறது.
1 ( உயிர்பாவம் ) 7 ( திருமனபாவம் ) ராகு கேது இருப்பது 1 வகை
2 ( குடும்ப பாவம் ) 8 ( ஆயுள் அ மாங்கல்ய பாவம் ) ராகு கேது இருப்பது 2 ஆவது வகை

1 ல் ராகு 7 ல் கேது 
1 ல் ராகு 7 ல் கேது இருந்தால் அது நாகதோஷம் ஆகும். உயிர் பாவமான லக்ன பாவத்தில் ( 1 ஆம் வீடு ) மற்றும் திருமண பாவமான களத்திர பாவத்தில் ( 7 ஆம் பாவம் ) ராகு அ கேது இருப்பது நாகதோஷம் அ சர்ப்ப தோஷம் ஆகும்.

1 ல் கேது 7 ல் ராகு 
1 ல் ராகு 7 ல் கேது இருந்தால் அது நாகதோஷம் ஆகும். உயிர் பாவமான லக்ன பாவத்தில் ( 1 ஆம் வீடு ) மற்றும் திருமண பாவமான களத்திர பாவத்தில் ( 7 ஆம் பாவம் ) ராகு அ கேது இருப்பது நாகதோஷம் அ சர்ப்ப தோஷம் ஆகும்.

2 ல் ராகு 8 ல் கேது 
2 ல் ராகு 8 ல் கேது இருந்தால் அது நாகதோஷம் ஆகும். குடும்ப பாவமான தன  பாவத்தில் ( 2 ஆம் வீடு ) மற்றும் ஆயுள் மற்றும் மாங்கல்ய பாவமான  ( 8 ஆம் பாவம் ) ராகு அ கேது இருப்பது நாகதோஷம் அ சர்ப்ப தோஷம் ஆகும்.

2 ல் கேது 8 ல் ராகு 
2 ல் கேது 8 ல் ராகு இருந்தால் அது நாகதோஷம் ஆகும். குடும்ப பாவமான தன  பாவத்தில் ( 2 ஆம் வீடு ) மற்றும் ஆயுள் மற்றும் மாங்கல்ய பாவமான  ( 8 ஆம் பாவம் ) ராகு அ கேது இருப்பது நாகதோஷம் அ சர்ப்ப தோஷம் ஆகும்.

ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ விளக்க பதிவு....
நாகதோஷமும் நடைமுறை வாழ்க்கை பலன்களும். நாகதோஷமும் திருமண சம்பந்தமும், நாகதோஷ பரிகாரம் பலன் தருமா? 1 7 / 2 8 ஆம் பாவங்களில் ராகு கேது இருந்தால் நடைமுறை பலன்கள்.....விரைவில்..







.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.